“சீக்கிரம் குணமாகி வா – அமீர்”!! உடல்நலம் சரியில்லாத பாவனி ரெட்டி!!

சின்னத்திரை ரசிகர்களுக்கு அமீர் பாவனி இந்த ஜோடியை குறித்து அறிமுகம் தேவையில்லை. கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5இல் இவர்களுடைய காதல் கதை துவங்கி, இப்போது வரையில் விஜய டிவியின் முக்கிய காதல் கதையாக உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி, பொதுவெளி நிகழ்ச்சிகள், இப்பொது BB ஜோடிகள் என இவர்களுடைய காதல் கதை விவகாரம் விஜய் டிவியிலேயே நீண்டு கொண்டு போகிறது.

"சீக்கிரம் குணமாகி வா - அமீர்"!! உடல்நலம் சரியில்லாத பாவனி ரெட்டி!! 1

விளம்பரம்

பிரபல சின்னத்திரை நடிகை பாவனி ரெட்டி. தொகுப்பாளினியாக, படங்களில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்து வந்த இவரை சின்னத்தம்பி சீரியலில் நாயகியாகி முதல் முறை இவருக்கு நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது விஜய் டிவி. மக்களிடம் மிக பெரிய வரவேற்பை இந்த தொடருக்கு அடுத்து இவர் என செய்ய போகிறார் என ரசிகர்கள் காத்து இருந்தனர். ஒரு முறை விஜய் டிவியில் நுழைந்து விட்டால் போதும், அவர்களே மற்ற மற்ற நிகழ்ச்சிகளிலி அந்த நட்சத்திரங்களை கொண்டு வெற்றி நிகழ்ச்சிகள், தொடர்கள் நடத்துவார்கள்.

தொடர்புடையவை  "ரோலக்ஸ்..பாத்தாலே பயமா இருக்கு"!!"லோகேஷ் மொத்தமா செஞ்சிட்டாரு"!! சூர்யாவின் ரோலக்ஸை பார்த்து பயந்துள்ள டில்லி கார்த்தி பதிவிட்டுள்ள ட்வீட்.

சிறுது காலம் காணாமல் இருந்த இவர், கமல் தொகுத்து வழங்கி மக்களிடம் மிக பெரிய வரவேற்பை பெற்ற ரியாலிட்டி ஷோ “பிக் பாஸ்” சீசன் 5இல் இவரை போட்டியாளராக களமிறங்கியது. அந்த நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளர்களில் இவரும் ஒருவர். நடுவில் அந்த போட்டியில் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்துவர் நடன கலைஞர் அமீர்.

விளம்பரம்

"சீக்கிரம் குணமாகி வா - அமீர்"!! உடல்நலம் சரியில்லாத பாவனி ரெட்டி!! 3

இவர் அந்த போட்டியில் வந்ததற்கு காரணமே பாவனி தான் என்பது போல வந்த சில நாட்களிலேயே இவர் தன்னுடைய காதலை பாவனியிடம் அந்த நிகழிச்சியில் கூறினார். இது TRPN ரேட்டிங்காக ஏற்பாடுசெய்யப்படத்தது என இணைத்திருந்தும் வேலையில் உண்மையில் தான் காதலிப்பதாக அமீர் அழுத்தம் திருத்தமாக அந்த நிகழ்ச்சியிலேயே பதிவு செய்தார்.

விளம்பரம்

"சீக்கிரம் குணமாகி வா - அமீர்"!! உடல்நலம் சரியில்லாத பாவனி ரெட்டி!! 5

இருப்பினும் அதனை பாவனி முற்றிலுமாக மறுத்து வருகிறார். பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் வெளியில் வந்த பிறகும் அமீர் எவ்வளவோ முயன்றும், பாவனி தன்னுடைய நிலைப்பட்ட்டில் உறுதியாகவே இன்றளவும் இருக்கிறார். பின்னர் துவங்கிய BB Jodigal நிகழ்ச்சியில் இருவருமே ஜோடியாக களமிறங்கி அசத்தலாக நடனமாடி இன்று வரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடியாக உள்ளார்கள்.

விளம்பரம்
தொடர்புடையவை  "எப்படி இருக்கிறது அருள்நிதி-எருமை சாணி விஜயகுமாரின் "D block"!! ட்விட்டர் ரிவியூ!!

"சீக்கிரம் குணமாகி வா - அமீர்"!! உடல்நலம் சரியில்லாத பாவனி ரெட்டி!! 7

இப்பொது உடல்நலம் சரியில்லாமல் நடிகை பாவனி இருக்கிறார். இதனை தன்னுடைய இன்ஸ்டா பதிவில் ஸ்டேட்டஸாக பதிவிட்டுள்ள அமீர், “Get well soon Madam” என கேப்ஷன் இட்டு பதிவிட்டுள்ளார். இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் அப்போ லவ் போனதெல்லாம் அவ்ளோதானா என்ற குழப்பத்தில் உள்ளனர்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment