“நான் பாட்டுக்கு ஜாலியா ஆடுறேன்…நீங்க போட்டோ எடுங்க….போட்டோஷூட் போது குத்தாட்டம் போட்ட சிவாங்கி”!!

சின்னத்திரையில் மிக முக்கிய நபர்களாக மின்னி பின்னர் வெள்ளித்திரையில் சாதித்தவர்கள் மிகவும் அதிகமாக உள்ளனர். இன்றைய தமிழ் சினிமாவின் மிக முக்கிய நபர்கள் சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ ஷங்கர் போன்றோர் முதலில் சின்னத்திரையில் தோன்றியவர்கள் தான். பின்னர் மக்களின் வரவேற்பை பெற்று இப்பொது வெள்ளித்திரையில் மின்னி வருகிறார்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"நான் பாட்டுக்கு ஜாலியா ஆடுறேன்...நீங்க போட்டோ எடுங்க....போட்டோஷூட் போது குத்தாட்டம் போட்ட சிவாங்கி"!! 1

விளம்பரம்

தற்போது விஜய் டிவியின் மிக முக்கிய நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. இரண்டு சீசன்கள்  கடந்து 3வது சீசன்னாக இன்றும் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது இந்த நிகழ்ச்சி. இதயன் மூலம் பிரபலமடைந்தவர்கள் பலர் உள்ளனர். நடிகர் அஸ்வின், பாலா, புகழ் போன்றவர்கள் இதற்கு முன் வெவ்வேறு முறைகளில் ரசிகர்களிடம் அறிமுகம் பெற்றாலும் இந்த நிகழ்ச்சி மூலமே மிகவும் பிரபலமானார்கள்.

"நான் பாட்டுக்கு ஜாலியா ஆடுறேன்...நீங்க போட்டோ எடுங்க....போட்டோஷூட் போது குத்தாட்டம் போட்ட சிவாங்கி"!! 3

விளம்பரம்

அந்த வரிசையில் விஜய் டிவியில் முன்னர் சூப்பர் சிங்கரில் பாடகராக இருந்த பொது கூட இல்லாத அளவிற்கு புகழை சேர்த்து இப்பொது மிகவும் மக்களை ரசிக்கவைக்கும் நபராக இருப்பவர் சிவாங்கி. ஆண் கோமாளிகள் மத்தியில் பெரிய காமெடி முன்னனுபவம் இல்லாமல் இதில் கலந்து கொண்டு மிகவும் காமெடியில் அசத்தி வருகிறார்.

தொடர்புடையவை  ராகினியுடன் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்த நிவின்.! கதறி அழும் காவேரி.! மகாநதி ப்ரோமோ..!

"நான் பாட்டுக்கு ஜாலியா ஆடுறேன்...நீங்க போட்டோ எடுங்க....போட்டோஷூட் போது குத்தாட்டம் போட்ட சிவாங்கி"!! 5

விளம்பரம்

இதன் மூலம் வெள்ளித்திரையில் சில பட வாய்ப்புகள் வர துவங்கியுள்ளன. ஏற்கனவே இவர் நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” படத்தில் காமெடி வேடத்தில் தோன்றி நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். பாடல்கள் படுவதையும் கைவிடாத இவர், Podcast நடத்தி அதில் பாடி வருகிறார். மேலும் தற்போது ஆல்பம் பாடல் வெளியிடவும் தயாராகி வருவதாக ஒரு இன்ஸ்டாகிராம் கேள்வி பதில் நேரத்தில் தெரிவித்து இருந்தார்.

"நான் பாட்டுக்கு ஜாலியா ஆடுறேன்...நீங்க போட்டோ எடுங்க....போட்டோஷூட் போது குத்தாட்டம் போட்ட சிவாங்கி"!! 7

விளம்பரம்

அவ்வப்போது போட்ஷூட்கள் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டு வரும் இவர், சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகள் பெறவும் இதன் மூலம் பெற முயற்சித்து வருகிறார். இப்பொது சமீபத்திய போட்டோஷூட் நடத்தி அதில், ஜாலியாக டான்ஸ் ஆடிய படியே வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த விடியோ இப்பொது சமூகவலைத்தளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோ நீங்களும் காண…..

விளம்பரம்

Video Courtesy – ViralVideos

விளம்பரம்

Leave a Comment