“உண்மையாவே நம்ப முடில சார்….படம் பார்த்து மெய்சிலிர்த்து போன லோகேஷ் கனகராஜ்”!! இரவின் நிழல் ரிவியூ செய்த லோகேஷ்”!!

தமிழ் சினிமாவில் எப்போதும் புது புது முயற்சிகளுடன் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். கடைசியாக இவர் இயக்கி வெளியிட்ட படம் “ஒத்த செருப்பு” படம் நல்ல சிறந்த விமர்சனங்களை பெற்றது. அடுத்து இவர் அதே போல ஒரு முயற்சியில், “இரவின் நிழல்” படம் எடுத்துள்ளார். அடுத்த சாதனை முயற்சியாக உலகில் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் இரவின் நிழல்.

"உண்மையாவே நம்ப முடில சார்....படம் பார்த்து மெய்சிலிர்த்து போன லோகேஷ் கனகராஜ்"!! இரவின் நிழல் ரிவியூ செய்த லோகேஷ்"!! 1

விளம்பரம்

இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அண்மையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றநிலையில், உலகம் முழுவதும் ஜூலை 15-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது.

"உண்மையாவே நம்ப முடில சார்....படம் பார்த்து மெய்சிலிர்த்து போன லோகேஷ் கனகராஜ்"!! இரவின் நிழல் ரிவியூ செய்த லோகேஷ்"!! 3

விளம்பரம்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இரவின் நிழல் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்ற VFX கலைஞர்களான காட்டலாங்கோ லியோன் மற்றும் கிரேக் மேன் ஆகியோர் இத்திரைலப்படத்தில் பணியாற்றி உள்ளனர். பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ் தயாரிப்பில், பார்த்திபன் இயக்க, கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார்.

தொடர்புடையவை  "Bless me தலைவா... மரியாதையுடன் காலில் விழுந்து வணங்கிய லாரன்ஸ்"!! துவங்கிய சந்திரமுகி 2"!!

"உண்மையாவே நம்ப முடில சார்....படம் பார்த்து மெய்சிலிர்த்து போன லோகேஷ் கனகராஜ்"!! இரவின் நிழல் ரிவியூ செய்த லோகேஷ்"!! 5

விளம்பரம்

படம் வெளியாக இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், பிரபலங்கள் பலருக்கு படத்தை போட்டுக்காண்பித்து நடிகர் பார்த்திபன் விமர்சனங்களை கேட்டு வருகிறார். இந்நிலையில் இப்போதைய தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தை பார்த்த பின்பு அவர் அந்த படத்தை ரிவியூ செய்துள்ளார். “படம் பார்த்து உண்மையாகவே மெர்சிலர்த்து போய்விட்டேன் சார்…உண்மையாவே ரொம்ப நல்ல இருக்கு சார்…கொஞ்சம் கூட நம்ப முடியல சார்” என வாயடைத்து போன மொமெண்டை அவர் வெளிப்படையாக கூறினார். பாராட்டிய அவர் பார்த்திபனை கட்டித்தழுவி தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்தார். அந்த விடியோவை நீங்களும் காண…..

விளம்பரம்

Video Courtesy – TamilCinemaReview

விளம்பரம்

Leave a Comment