“வணக்கம் மச்சி…ரோஹித் ஷர்மாவுடன் வீடியோ காலில் பேசிய புகழ்”!!

"வணக்கம் மச்சி...ரோஹித் ஷர்மாவுடன் வீடியோ காலில் பேசிய புகழ்"!! 1

விஜய் டிவியின் பெருமைக்கு அறிமுகங்களில் குக் வித் கோமாளி புகழ் நிச்சயம் எப்போதும் இடம் பிடிப்பார். நடிகர் வடிவேலு பாலாஜியால் அந்த தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு? நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், அதன் மூலம் ஒரு சின்ன அறிமுகத்தை பெற்றார். இப்பொது விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியான “குக் வித் கோமாளி” முதல் சீசனில் கோமாளியாக அறிமுகப்படுத்தப்பட்ட இவர், அது முதலே ரசிகர்களை கவர்ந்த கலைஞராக மாறிப் போனார் அவர். வீடியோ கீழே உள்ளது 

விளம்பரம்

"வணக்கம் மச்சி...ரோஹித் ஷர்மாவுடன் வீடியோ காலில் பேசிய புகழ்"!! 3

இப்பொது நடைபெற்று வரும் 3வது சீசனிலும் அவர் தான் முக்கிய கோமாளி. கலந்து கொள்ளும் எந்த குக்குடனும் இவருடைய கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதன் காரணத்தால் இவர் மிகவும் ரசிகர்களாலும் கலந்து கொள்ளும் குக்கிற்கும், போட்டி நடுவர்களுக்கும் பிடித்துப்போன கலைஞராகவே உள்ளார். அந்த நிகழ்ச்சி கொடுத்த அறிமுகம் நடிகர் அஜித்துடன் “வலிமை” படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்தார். நடுவில் அஷ்வினுடன் “என்ன சொல்ல போகிறாய்” என்ற படத்திலும் முக்கிய நபராக நடித்துயிருந்தார். அண்மையில் வெளியான நடிகர் அருண் விஜயின் “யானை” படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

விளம்பரம்
தொடர்புடையவை  ஜெஸி கருவை கலைக்க கூட்டி வந்த பெற்றோர்கள்..ஆனால் கடைசியில் நடந்த பெரிய ட்விஸ்ட்

"வணக்கம் மச்சி...ரோஹித் ஷர்மாவுடன் வீடியோ காலில் பேசிய புகழ்"!! 5

இப்போது மிக பெரிய அளவில் பிரபலமாக இருக்கும் புகழ் சமீபத்தில் இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவுடன் கலந்துரையாடியுள்ளார். அந்த கலந்துரையாடலில் அவர் ரோஹித்தை மச்சி என்று அழைத்து பேசியுள்ளார். இந்த வீடியோ இப்பொது சமூகவலைத்தளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. அந்த விடியோவை நீங்களும் காண….

விளம்பரம்

Video Courtesy – Gallatta Tamil

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment