“யாருமே நம்பி ஏமாந்துடாதீங்க….உண்மையை வெளிப்படையாக கூறிய விஷாலின் மேனேஜர்”!!

நடிகர் சங்க செயலாளர், நாயகன் , தயாரிப்பாளர் என பல்வேறு வேலைகளில் நடிகர் விஷால் அடுத்தடுத்து சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார். நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டி முடித்த பின்பு தான் திருமணம் என்று இவர் அறிவித்து பல்வேறு இன்னல்களில் சிக்கிக்கொண்டு தவித்து வருகிறார். இன்னும் கட்டப்படாமல் இருக்கும் சங்கம் கட்டிடம் எப்போது முடிக்கப்படும், இவருக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று தெரியவில்லை.

சில காலங்களாக விஷாலை பற்றி தொடர்ந்து பல புகார்கள் வந்த வண்ணமே உள்ளது. இவர் நடிக்கும் படங்களில் அடிக்கடி இயக்குனருடன் விஷாலுக்கு சண்டை வந்து கொண்டே இருக்கிறது. ஏனென்றால் எந்த ஒரு படப்பிடிப்பிலும் விஷால் ஒழுங்காக கலந்து கொள்வது இல்லையாம்.

விளம்பரம்

"யாருமே நம்பி ஏமாந்துடாதீங்க....உண்மையை வெளிப்படையாக கூறிய விஷாலின் மேனேஜர்"!! 1

இதனால் தயாரிப்பு நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படுகிறதாம். ஆனால் இதையெல்லாம் கேட்டால் உங்களுக்கு என்ன நஷ்டம், என் சம்பளத்தில் கழித்துக் கொள்ளுங்கள் என அசால்ட்டாக விஷால் சொல்லிவிட்டு செல்கிறாராம். இதனால் விஷாலுக்கு தற்போது படவாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகிறது.

விளம்பரம்

இந்நிலையில் விஷாலின் நண்பர்களான நந்தா பற்றும் ரமணா இருவரும் தயாரிக்கும் லத்தி படத்தில் விஷால் நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயற்றியுள்ளார். இது ஐந்து மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகிறது. மேலும் இது விஷாலின் முதல் பான் இந்திய திரைப்படமாகும்.

தொடர்புடையவை  காவல் நிலையத்தில் நடக்கும் காமெடி படமாகிறது!!

"யாருமே நம்பி ஏமாந்துடாதீங்க....உண்மையை வெளிப்படையாக கூறிய விஷாலின் மேனேஜர்"!! 3

விளம்பரம்

லத்தி படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மிகவும் உடலை வருத்தி கொண்டு இந்த படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஷால். ஏற்கனவே இந்த படத்தின் ஷூட்டிங்கில் கீழே விழுந்து ஆடிபட்டுக்கொண்ட அவர் இருப்பினும், அன்றைய ஷூட்டிங்கை சிறப்பாக முடித்த கொடுத்து சென்றுள்ளார். இப்பொது இத படம் கிட்டத்தட்ட அனைத்து படப்பிடிப்பிப்புகளும் முடிந்து வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

"யாருமே நம்பி ஏமாந்துடாதீங்க....உண்மையை வெளிப்படையாக கூறிய விஷாலின் மேனேஜர்"!! 5

விளம்பரம்

நடிகர் விஷாலின் நீண்ட காலம் மானேஜராக பணியாற்றி வருபவர் ஹரிகிருஷ்ணா. விஷாலின் மக்கள் நல இயக்கம் Secretary ஆகவும் உள்ளார். இவர் தற்போது தன்னுடைய பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், அதனை நம்பி யாரும் எந்த வித response தரவேண்டாம் என எழுதி தன்னுடைய ட்விட்டர் தளத்தில் போஸ்ட் வெளியிட்டுள்ளார்.

"யாருமே நம்பி ஏமாந்துடாதீங்க....உண்மையை வெளிப்படையாக கூறிய விஷாலின் மேனேஜர்"!! 7

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment