“வைரலாகும் திருச்சிற்றம்பலம் படத்தின் அப்டேட்”!!

நடிகர் தனுஷ் இன்று இந்திய முழுவதும் அறியப்படும் நடிகராக இருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் நடித்து வரும் தனுஷ் நடிப்பில் நேற்று ஹாலிவுட்டில் “தி கிரே மேன்” படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்பொது இவர் நடிப்பில் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் “திருச்சிற்றம்பலம்” செல்வராகவன் இயக்கத்தில் “நானே வருவேன்”,  தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூறி இயக்கத்தில் “வாத்தி” போன்ற படங்கள் தயாராகி வருகின்றன.

"வைரலாகும் திருச்சிற்றம்பலம் படத்தின் அப்டேட்"!! 1

விளம்பரம்

அண்மையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் “கேப்டன் மில்லர்” என்ற படமும் அறிவிவிக்கப்பட்டுள்ளது. படு பிஸியாக நடித்து வரும் தனுஷ் தான் நடிக்கும் படங்களில் பாடல்கள் எழுதியும், சில பாடல்கள் பாடியும் வருகிறார். அந்த வகையில் இப்பொது நடிகர் தனுஷ், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா என பலர் நடித்துள்ள “திருச்சிற்றம்பலம்” படம் வருகிற ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகவுள்ளது.

"வைரலாகும் திருச்சிற்றம்பலம் படத்தின் அப்டேட்"!! 3

விளம்பரம்

இந்த படத்தில் 5 வருடங்கள் இடைவேளைக்கு பிறகு தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளன. இருவருமே இசைத்துறையில் மிக பெரிய ஹிட் பாடல்கள் கொடுத்துள்ளனர். இதனாலேயே இந்த படத்தின் மீது மிகவும் எதிர்பார்ப்புகள் உள்ளது. முதல் பாடல் “தாய் கிழவி” பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அண்மையில் படத்திலிருந்து இரண்டாவது பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

தொடர்புடையவை  "மின்னும் நட்சத்திரம் நகர்கிறது நட்சத்திரங்கள்.....இது பா.ரஞ்சித் உலகம்.."

"வைரலாகும் திருச்சிற்றம்பலம் படத்தின் அப்டேட்"!! 5

விளம்பரம்

இப்பொது படத்தின் அடுத்த அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ ரிலீஸ் வரும் ஜூலை 29 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளதாகவும் அதில் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தனுஷின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

விளம்பரம்

Leave a Comment