“கலகத்தலைவனாக மாறும் உதயநிதி”!! தடம் படம் இயக்குனரின் அடுத்த படைப்பு”!!

"கலகத்தலைவனாக மாறும் உதயநிதி"!! தடம் படம் இயக்குனரின் அடுத்த படைப்பு"!! 1

நடிகர், தயாரிப்பாளர் தற்போதைய தி.மு.க திருவல்லிக்கேணி-சேத்துப்பட்டு எம்.எல்.ஏவான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. Red Giant சார்பில் தயாரிக்கப்படும் இந்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். படத்திற்கு “கலக தலைவன்” என பெயரிடப்பட்டுள்ளது. Motion Poster given below.

விளம்பரம்

"கலகத்தலைவனாக மாறும் உதயநிதி"!! தடம் படம் இயக்குனரின் அடுத்த படைப்பு"!! 3

முன்னர் ஜாலியான படங்களில் அவர் நடித்ததை இப்பொது கைவிட்டு இனிமேல் மக்களுக்கு நல்ல கருத்துக்களை கூறும் படங்களில் மட்டும் நடிக்க முடிவு எடுத்து அவரான படங்களில் தொடர்ந்து நடிக்க முனைப்பு கட்டி வருகிறார். “நெஞ்சுக்கு நீதி”படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

விளம்பரம்

"கலகத்தலைவனாக மாறும் உதயநிதி"!! தடம் படம் இயக்குனரின் அடுத்த படைப்பு"!! 5

இதற்க்கு அடுத்தபடியாக அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோருடன் இணைந்து  “மாமன்னன்” படத்தில் நடித்து வருகிற என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

"கலகத்தலைவனாக மாறும் உதயநிதி"!! தடம் படம் இயக்குனரின் அடுத்த படைப்பு"!! 7

இயக்குனர் மகிழ் திருமேனி அருண் விஜய் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற தடம், தடையற தாக்க போன்ற படங்களை இயக்கியுள்ளார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஈஸ்வரன் பட நடிகை நிதி அகர்வால் நடித்துள்ளார். இதுதவிர பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஆரவ் இப்படத்தில் உதயநிதிக்கு வில்லனாக நடித்துள்ளார்.

விளம்பரம்
தொடர்புடையவை  அசின் மகளா இது? நல்லா வளந்துட்டாரே.! அசினை உரித்து வைத்து இருக்கும் மகள் ஆரின்

"கலகத்தலைவனாக மாறும் உதயநிதி"!! தடம் படம் இயக்குனரின் அடுத்த படைப்பு"!! 9

இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் கரோலி ஆகியோர் இசையமைத்து உள்ளனர். இப்படம் திரில்லர் ஜானரில் தயாராகியுள்ளது. படத்தின் post production பாணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் வெளியிட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

Video Courtesy – Sony Music South

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment