“புதிதாக மாடு வாங்கியுள்ள பாலாஜி”!!ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய இன்ஸ்டா போஸ்ட்”!!

அறிமுகமில்லாதவர்களை தங்கள் நிகழ்ச்சியின் மூலம் மிக பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையை அழகாக செய்து வருகிறது விஜய் டிவி நிறுவனம், அவர்களின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடம் அறிமுகமாகி இப்பொது சீரியல், சினிமா, ரியாலிட்டி ஷோ என கலக்கிவருபவர்கள் நிறைய பேர். அதில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் பாலாஜி முருகதாஸ்.

"புதிதாக மாடு வாங்கியுள்ள பாலாஜி"!!ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய இன்ஸ்டா போஸ்ட்"!! 1

விளம்பரம்

பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக நுழைந்து வெற்றி பெறவேண்டிய அணைத்து குணங்களும் கொண்டு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தவர், கடைசியில் அதில் ரன்னர் அப்பாகவே வந்தார். ஆனால் அடுத்து துவங்கப்பட்ட பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி வரை போராடி டைட்டில் வின்னர் என்கிற பட்டத்தை அசால்ட்டாக தட்டி சென்று பலரின் பாராட்டுகளை அள்ளினார்.

"புதிதாக மாடு வாங்கியுள்ள பாலாஜி"!!ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய இன்ஸ்டா போஸ்ட்"!! 3

விளம்பரம்

சமூகவலைத்தளங்களில் நிறைய followers கொண்டுள்ள இவருடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றவர்கள் சினிமாவில் கலக்கி வருவது போல இவரும் எப்போது அவ்வாறு நாயகனாக மாறுவர் என எதிர்பார்த்துள்ளனர். இன்று வரை அது குறித்த செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் தற்போது நடிகர் பாலாஜி தன்னுடைய இன்ஸ்டா பதிவில் மாடு வாங்கிருக்கோம் என பதிவிட்டு இருந்தது ரசிகர்கள் மத்தியில் ஒரு வேலை படவாய்ப்புகள் வராத காரணத்தால், விவசாயம் செய்ய சென்று விட்டாரோ? என்ற சந்தேகத்தில் இருந்தனர்.

தொடர்புடையவை  என்னை பத்தி மத்தவங்கள்ட்ட ஏன் தப்பா சொல்ற? ஜுலியிடம் கோபப்பட்ட தாடி பாலாஜி

"புதிதாக மாடு வாங்கியுள்ள பாலாஜி"!!ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய இன்ஸ்டா போஸ்ட்"!! 5

விளம்பரம்

அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் பார்த்தால் உண்மை தெரிகிறது. அது மாடு இல்லை, BMW காரைத் தான் அவர் அப்படி சொல்லியிருக்கிறார் என்பது தெரிந்ததும், பாலா ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தன்னுடைய புது கார் வாங்கிய மகிழ்ச்சியை அவர் பகிர்ந்துகொள்ள பலரும் அவருக்கு தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

விளம்பரம்

Video Courtesy – Trend Mamz

விளம்பரம்

Leave a Comment