“மரண அடி அடிக்கப்போறேன்….பிரஸ் மீட்டில் வேற லெவல் confidence-இல் பேசிய லெஜெண்ட்”!!

இப்பொது மக்கள் அனைவரும் மிக பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கும் படம் “தி லெஜெண்ட்”. மிக பெரிய பண செலவில் நம்ப சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நாயகனாக அறிமுகம் ஆகும் இந்த படத்தில் அவருடன் விவேக், விஜயகுமார், பிரபு, ஊர்வசி ரௌட்டலா, யோகிபாபு, மயில்சாமி என பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசைஅமைத்துள்ளார். ஜே.டி.-ஜெர்ரி இணை இயக்கியுள்ளது. “தி சரவணா ஸ்டோர்ஸ்” தயாரிப்பில் சரவணனே தயாரிக்கிறார்.

"மரண அடி அடிக்கப்போறேன்....பிரஸ் மீட்டில் வேற லெவல் confidence-இல் பேசிய லெஜெண்ட்"!! 1

விளம்பரம்

கடந்த மாதம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 10 நடிகைகள் படைசூழ மிக ப்ரமாண்டமாக வெளியிடப்பட்டுள்ளது. ஹன்சிகா, தமன்னா, பூஜா ஹேக்டே, ஊர்வசி ரௌட்டலா, நுபுர் சானொன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் என பல நடிகைகள் கலந்து கொண்டனர். இவர்கள் மத்தியில் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலரை லெஜெண்ட் அண்ணாச்சி வெளியிட்டார்.

"மரண அடி அடிக்கப்போறேன்....பிரஸ் மீட்டில் வேற லெவல் confidence-இல் பேசிய லெஜெண்ட்"!! 3

விளம்பரம்

இங்கு வந்து கலந்து கொள்ள நடிகைகளுக்கு மிக பெரிய அளவில் பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியாகி சில நாட்கள் ஆகிறது.  2 பாடல்கள் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. மிதம் உள்ள 3 பாடல்களும் கடந்த ஞாயிறு அன்று வெளியாகி ஓரளவிற்கு வரவேற்பை பெற்று வருகிறது.

தொடர்புடையவை  நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து காதலை உறுதி செய்த சித்தார்த்.!

"மரண அடி அடிக்கப்போறேன்....பிரஸ் மீட்டில் வேற லெவல் confidence-இல் பேசிய லெஜெண்ட்"!! 5

விளம்பரம்

படத்தின் வெளியிட்டு உரிமையை கோபுரம் பிலிம்ஸ் வாங்கியுள்ளது. வெளிநாடுகளில் வெளியிட AP films intenational-இடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஒரே படத்தில் பான் இந்திய ரிலீஸ் லெவெலுக்கும் அண்ணாச்சி சென்றுள்ளார். படம் நாளை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது. சென்னையின் பல முக்கிய திரையரங்குகளில் 4 மணி 5 மணி காட்சிகள் திரையிட படவுள்ளன.

"மரண அடி அடிக்கப்போறேன்....பிரஸ் மீட்டில் வேற லெவல் confidence-இல் பேசிய லெஜெண்ட்"!! 7

விளம்பரம்

நடிப்பு, தயாரிப்பு, பிசினஸ் என அனைத்திலுமே சுழன்றடித்து வேலை செய்து வரும் சரவணன் இப்பொது படத்தின் ப்ரோமோடியோன் வேளைகளில் மும்முரம் காட்டி வருகிறார். அங்கங்கே பிரஸ் மீட், ஈவென்ட், ட்ரைலர் வெளியிட்டு விழா என அனைத்து விதத்திலும் படத்தை ப்ரோமொடே செய்து வருகிறார் சரவணன். படம் நாளை வெளிவரவுள்ள நிலையில் அண்மையில் மும்பையில் பிரஸ் மீட் நடத்தப்பட்டது.

"மரண அடி அடிக்கப்போறேன்....பிரஸ் மீட்டில் வேற லெவல் confidence-இல் பேசிய லெஜெண்ட்"!! 9

விளம்பரம்

சமீபத்தில் நடைபெற்ற கேரளா பிரஸ் மீட்டில் பேசும் போது நடிகர் அருள் சரவணனின் வேற லெவல் confidence தெரிந்தது. குறிப்பாக படத்தின் வெற்றியின் மேல் அவர் நிறைய எதிர்பார்ப்பு வைத்துள்ளார். படத்தில் இடம் பெரும் “இந்த வாட்டி நா அடிக்குற ஆடி…மரண அடியாதான் இருக்கும்” என மாஸ்ஸாக பேசியுள்ளார். இந்த பிரஸ் மீட்டில் நடிகைகள் லட்சுமி ராய், ஊர்வசி, இயக்குனர் ஜேடி – ஜெர்ரி என அனைவருமே கலந்து கொண்டனர்.  அந்த விடியோவை நீங்களும் காண….

தொடர்புடையவை  சாதிச்சிட்ட பா..! மாதவனை நேரில் அழைத்து பெருந்தன்மை காட்டிய சூப்பர்ஸ்டார்.! நெகிழ்ந்து போன மாதவன்

விளம்பரம்

Video Courtesy – Open Mic Tamil

விளம்பரம்

Leave a Comment