“KPY சரத்தின் தேவையில்லாத ஆணி….கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்”

தமிழில் இப்போதுள்ள திரைத்துறை நட்சத்திரங்கள் அல்லது மக்களால் பெரிதும் ரசிக்கும் தன்மை கொண்ட சின்னத்திரை, சோசியல் மீடியா celeebrities இருக்கிறார்கள் என்றால் அவர்களில் பெரும்பாலானோர் விஜய் டிவியின் பிரபலங்களே. இயக்குனர் அருண் ராஜா காமராஜா, நடிகர்கள் சந்தானம், சிவகார்த்திகேயன், யோகிபாபு, ரோபோ ஷங்கர், KPY தீனா, புகழ், சிவாங்கி என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போகும். அந்த வரிசையில் கணிக்கப்பட்டவர் தான் கலக்கப்போவது நிகழ்ச்சியில் அறிமுகமான சரத்.

"KPY சரத்தின் தேவையில்லாத ஆணி....கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்" 1

விளம்பரம்

இப்பொது கைதி, மாஸ்டர் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் கலக்கிய தீனாவுடன் அந்த நிகழ்ச்சியில் வந்து மிக பெரிய அளவில் மக்களால் ரசிக்கப்பட்டவர் சரத். ஆனால் மற்றவர்களை போல இவருக்கு இன்னும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவ்வப்போது எதாவது படங்களிலோ, இல்லை தொடர்களிலோ நடித்து வருகிறார்.

"KPY சரத்தின் தேவையில்லாத ஆணி....கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்" 3

விளம்பரம்

இவர் இப்பொது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் தேவையில்லாத காரியம் ஒன்றினை செய்து மக்களிடம் நன்றாக திட்டு வாங்கி கொண்டிருக்கிறார். “Bhajirao Mastani, Padmavaat, Simmba” போன்ற தொடர் வெற்றி படங்களை கொடுத்துள்ளவர் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்க் இப்பொது ரொம்பவே கன்றாவியான போட்டோஷூட் ஒன்று நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டார்.

தொடர்புடையவை  வெளியேறிய அனன்யா.! வசமாக மாட்டிய நிக்சன்.! இந்த வாரம் நிக்சன் எலிமினேஷன் உறுதி போலயே.!

"KPY சரத்தின் தேவையில்லாத ஆணி....கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்" 5

விளம்பரம்

அதே போன்ற புகைப்படத்தினை நடிகர் விஷாலும் இங்கும் பகிர மிக பெரிய அளவில் ஏற்கனவே நடிகர் விஷ்ணு விஷால் கலாய்க்கப்பட்டு வருகிறார். அதே தேவையில்லாத ஆணி என்கிற நிலையில், சரத்தும் அது போன்ற போட்டோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம்மில் பகிர்ந்து தாறுமாறாக கலாய்க்கப்பட்டு வருகிறார்.

"KPY சரத்தின் தேவையில்லாத ஆணி....கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்" 7

விளம்பரம்

இதனை பார்த்த  நெட்டிசன்கள் பலரும் இவரை “உங்களுக்கு மனதில் என்ன விஷ்ணு விஷால் என்ற நினைப்பா”, நமக்கு இதெல்லாம் தேவைதானா எனவும் மாறி மாறி கலாய்த்து வருகிறார்கள்.

விளம்பரம்

Leave a Comment