ஆக்ஷனில் அண்ணன் சூர்யாவையே தூக்கி சாப்பிட கார்த்தி..விருமன் படத்தின் ட்ரைலர் வெளியானது..

விருமன் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்தியின் நடிப்பில் தற்போது ரிலீஸ்ஸிற்கு தயாராகி வரும் படம் “விருமன்”. கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்கும் இந்த படத்தில் கார்த்தியுடன் ஜோடியாக முதல் முறை பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக அறிமுகமாகிறார். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் வருகிற ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. விருமன் படத்தை இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார். இவர் கொம்பன், மருது போன்ற படங்களை இயக்கியவர் ஆவார். படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆக்ஷனில் அண்ணன் சூர்யாவையே தூக்கி சாப்பிட கார்த்தி..விருமன் படத்தின் ட்ரைலர் வெளியானது.. 1

விளம்பரம்

விருமன் படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் இணைந்து தங்களது 2டி நிறுவனம் மூலம் தயாரிக்கின்றனர். விருமன் படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். ஏற்கனவே படத்திலிருந்து கஞ்சா பூ கண்ணால என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் ட்ரைலர் வெளியிட்டு விழா இன்று மதுரையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிலையில் படத்திலிருந்து மற்றொரு பாடல் “மதுர வீரன்” ப்ரோமோ வெளியானது. கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் இருவரின் ரொமான்டிக் பாடலான இது இப்பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்புடையவை  சூரி நடிப்பில் வெளியான கொட்டுக்காளி படத்தின் மேக்கிங் வீடியோ..! வெளியிட்ட படக்குழு..!

ஆக்ஷனில் அண்ணன் சூர்யாவையே தூக்கி சாப்பிட கார்த்தி..விருமன் படத்தின் ட்ரைலர் வெளியானது.. 3

விளம்பரம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தின் ட்ரைலர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ட்ரைலர் வீடியோவை நீங்களும் காண..Watch Viruman trailer below..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Sony Music South

விளம்பரம்

Leave a Comment