பட்டு வேஷ்டியில் நடுரோட்டில் கஞ்சா பூ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சித்து ஸ்ரேயா.! செம்ம Cute ரெண்டு பேரும்.!

சின்னத்திரை நட்சத்திர ஜோடிகளில் மிகப் பிரபலமானவர்கள் தான் சித்தார்த் மற்றும் ஸ்ரேயா. இவர்கள் இருவரும் கலர்ஸ் என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமானவர்கள் சந்தோஷ் என்ற கதாபாத்திரத்தில் சித்தார்த்தும், ஜனனி என்ற கதாபாத்திரத்தில் ஸ்ரேயாவும் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலமானார்கள். திரையில் இவர்களின் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்ததால் ரசிகர்கள் இவர்கள் இருவரையும் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தனர். இதனால் இரு வீட்டாரின் சம்மதத்துடன் சித்துவும் ஸ்ரேயாவும் திருமண பந்தத்தில் இணைந்தனர். மிக க்யூட் ஜோடிகளான இவர்கள் திருமணம் செய்து கொண்டது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

பட்டு வேஷ்டியில் நடுரோட்டில் கஞ்சா பூ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சித்து ஸ்ரேயா.! செம்ம Cute ரெண்டு பேரும்.! 1

விளம்பரம்

தற்போது சித்துவும் ஸ்ரேயாவும் படு பிஸியாக நாடகங்களில் நடித்து வருகின்றனர். சித்து, ராஜா ராணி சீசன் 2 வில் விஜய் டிவியில் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஸ்ரேயா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரஜினி என்ற தொடரில் லீட் ரோலில் நடித்து வருகிறார். இருவரும் இணைந்து youtube சேனல் ஒன்றை வைத்துள்ளனர்.அதில் பல ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் Vlogs வீடியோக்களை பதிவேற்றி வருகின்றனர். ஏதாவது ஒரு புது படம் வெளியானால் அந்த படத்தில் வருவது போலவே கெட்டப் போட்டு அந்தப் படத்தின் வைரல் பாடலுக்கு நடனம் ஆடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவர். இது பல மில்லியன் பார்வையாளர்களை அள்ளும். அதேபோல தற்போது ஒரு ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர்.

தொடர்புடையவை  பிரபல சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த ஜாங்கிரி மதுமிதா..! இதோ ப்ரோமோ.!

பட்டு வேஷ்டியில் நடுரோட்டில் கஞ்சா பூ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சித்து ஸ்ரேயா.! செம்ம Cute ரெண்டு பேரும்.! 3

விளம்பரம்

அதில் கார்த்தி மற்றும் அதிதி நடித்துள்ள விருமன் படத்தின் கஞ்சா பூ கண்ணால பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளனர். பட்டு வேஷ்டி சட்டையில் சித்துவும், பாவாடை தாவணியில் ஸ்ரேயாவும் நடனம் ஆடியுள்ளனர். செம்ம cute ஆக உள்ள அந்த வீடியோவை நீங்களும் காண.. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..watch the below Video..

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment