மதுரையை அடுத்துள்ள அழகர் கோயில் தமிழக வனத்துறைக்கு சொந்தமானது! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

மதுரையை அடுத்துள்ள அழகர் கோயில் தமிழக வனத்துறைக்கு சொந்தமானது! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!! 1

மதுரையை அடுத்துள்ள அழகர் கோயில் தமிழக வனத்துறைக்கு தான் சொந்தம் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. அறநிலையத்துறைக்கு அழகர் கோயில் சொந்தமானது என்று தாக்கல் செய்த மனுவில் சென்னை உயர்நீதிமன்ற அறநிலையத்துறைக்கு சொந்தம் என தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்து மதுரையிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் கோயில் மிகவும் பிரசித்தமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment