பாத் டப்பில் நடந்த பிரசவம்.! வலியால் துடித்த மனைவி, ஜோக் அடித்த மஹத்.!

மஹத் தன்னுடைய மனைவி பாத் டப்பில் குழந்தை பிறந்த வீடியோவை தற்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருக்கிறார் இவர் 2006 ஆம் ஆண்டு சிலம்பரசன் நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் 2007 ஆம் ஆண்டு காலை திரைப்படத்திலும் சிறிய வேடங்களில் நடித்தார் சிம்புவின் நெருங்கிய தோழரான இவர் சிம்புவின் படங்களில் நடித்து வருகிறார் சமீபத்தில் வெளியான மாநாடு படத்தில் கூட ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் 2011 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் மங்காத்தா படத்தில் நடித்தார் இந்த படமே இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது பின்னர் சில தெலுங்கு படங்களிலும் அவர் நடித்திருக்கிறார் இந்த புகழ்ச்சியை கொண்டு அவருக்கு பிக் பாஸ் சீசன் 2 வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது பின்னர் டான்சிங் சூப்பர் ஸ்டார் போன்ற நிகழ்ச்சிகளிலும் அவர் நடுவராக பங்கேற்றார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

பாத் டப்பில் நடந்த பிரசவம்.! வலியால் துடித்த மனைவி, ஜோக் அடித்த மஹத்.! 1

விளம்பரம்

பின்னர் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த ஜில்லா படத்தில் கூட மஹத் நடித்திருந்தார். பின்னர் அவருக்கு பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பல சர்ச்சைகளில் சிக்கினார். யாஷிகாவுடன் சேர்ந்து இவர் செய்த சில செய்கைகள் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்தது. தொடர்ந்து தேவையில்லாத சண்டை பிரச்சினைகளில் ஈடுபட்டு வந்ததால், மக்கள் இவரை குறைவான வாக்குகளை அளித்து வெளியேற்றினர். வெளியே வந்த பின்பு பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். அவர் பிக்பாஸில் இருந்த வெளியே வந்த போதே பிராச்சி என்பவரை காதலித்து வந்தார். நண்பர்களாக பழகி வந்த அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

தொடர்புடையவை  எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை! படமாக எடுக்க முடிவு!!

பாத் டப்பில் நடந்த பிரசவம்.! வலியால் துடித்த மனைவி, ஜோக் அடித்த மஹத்.! 3

விளம்பரம்

தற்போது அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவர்களுக்கு இயற்கை முறையில் பாத் டப்பில் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவை பிராச்சி தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண… Watch the below Video..

விளம்பரம்

 

Youtube Video Code Embed Credits: Little Talks

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment