ச்சை படமா இது? படம் புல்லா Cringe.. தியேட்டரில் இருந்து தெறித்து ஓடிய ரசிகர்கள்

விஜய் தேவாராகொண்டா நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருந்த படம தான் லைகர். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், அனன்யா பாண்டே, மைக் டைசன் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பூரி ஜெகநாத், நடிகை சார்மி, கரண் ஜோஹர் உள்ளிட்ட பலர் இணைந்தி தயாரித்துள்ளனர். இந்த படத்தை பூரி ஜெகநாத் இயக்கி இருக்கிறார். சமீபத்தில் வெளியான கார்த்தியின் விருமன் மற்றும் தனுஷின் திருச்சிற்றம்பலம் போன்ற தமிழ் படங்களை எட்டு மணிக்கு வெளியிடப்பட்ட போது நான்கு மணிக்கே விஜய் தேவார கொண்டாவின் டப்பிங் படம் வெளியாகி இருந்தது மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த படத்திற்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் படத்தை கழுவி கழுவி ஊற்றினர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

ச்சை படமா இது? படம் புல்லா Cringe.. தியேட்டரில் இருந்து தெறித்து ஓடிய ரசிகர்கள் 1

விளம்பரம்

சிறுவயதிலிருந்தே மைக் டைசன் போல் தானாக வேண்டும் என்று கனவு கண்டு வருகிறார் ஹீரோ விஜய் தேவார கொண்டா. அவரைப்போலவே மார்ஷியல் ஆர்ட்ஸ் சாம்பியன் ஆகவேண்டும் என்று கனவு கண்டு வருகிறார். ஆனால் மைக் டைசன் ஒரு கட்டத்தில் ரவுடியாக மாறி விடுகிறார். பின்னர் விஜய் தேவாரகொண்டாவின் காதலியை கடத்தி விடுகிறார். அவளை மீட்க குருநாதர் மைக் டைசனிடமிருந்து காதலியை எவ்வாறு மீட்கிறார் என்பது பற்றிய கதைதான் லைகர். கதை, திரைக்கதை என எதுவும் இல்லாமல் பழையை கதையை எடுத்து வைத்துள்ளார் இயக்குனர்.

தொடர்புடையவை  சர்ச்சைக்குள் சிக்கிய விஜய் டிவி சீரியலில் டி ராஜேந்தர்! புகைப்படம் உள்ளே

ச்சை படமா இது? படம் புல்லா Cringe.. தியேட்டரில் இருந்து தெறித்து ஓடிய ரசிகர்கள் 3

விளம்பரம்

இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் படத்தை மோசமாக விமர்சித்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண…Watch the below video..

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment