வருணுக்கு கொடுக்கப்படும் மாத்திரைகளை கண்டுபிடித்த சத்யா.! அதிரடி திருப்பங்களுடன் மௌன ராகம்

விஜய் டிவியில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் மௌனராகம். இந்த நாடகத்தில் வரும் வருண், தருண், சத்யா, ஸ்ருதி கேரக்டர்கள் நாடகத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கின்றனர். இதில் சத்யா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர்தான் ரவீணா. இவருக்கு வயது 19 ஆகும். ஜில்லா படத்தில் விஜயுடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். பின்னர் 2018ம் ஆண்டு ராட்சசன் படத்தில் பள்ளி மாணவியாக நடித்து பிரபலமானார். தற்போது மௌனராகம் நாடகம் மூலம் சின்னத்திரையில் நடிப்பில் அசத்தி வருகிறார். இதனால் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வருணுக்கு கொடுக்கப்படும் மாத்திரைகளை கண்டுபிடித்த சத்யா.! அதிரடி திருப்பங்களுடன் மௌன ராகம் 1

விளம்பரம்

விறுவிறுப்பான கதையால் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது இந்த நாடகம். மேலும் நாடகத்தின் ப்ரோமோ வெளியாகி சில நிமிடங்களில் மில்லியன் பார்வையாளர்களை தாண்டும். சிறு வயதாக இருக்கும் போதே தனது தந்தையை பிரிந்து வாழும் ஒரு சிறுமியின் கதை. தனது தந்தையை தேடி சென்னைக்கு வந்து, தன் தந்தை வீட்டிலேயே தஞ்சமடைந்து, அவருக்கு இன்னொரு குடும்பம் இருப்பதை தெரிந்து கொண்டு, அந்தக் குடும்பம் கொடுக்கும் தொல்லைகளை எல்லாம் தாங்கிக் கொண்டு, அமைதியாக வாழும் ஒரு சிறுமியின் கதையாக மௌன ராகம் சீசன் 1 இருந்தது. சீசன் 1ல் சக்தியாக நடித்த அந்த சிறுமி யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் இதனால் இந்த நாடகத்திற்கு மக்கள் மத்தியில் சமூக வரவேற்பு இருந்தது.

தொடர்புடையவை  பணத்துக்காக வர்ஷினிய கல்யாணம் பண்ணிக்கிறேன்.! அமிர்தா காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட எழில்.!

வருணுக்கு கொடுக்கப்படும் மாத்திரைகளை கண்டுபிடித்த சத்யா.! அதிரடி திருப்பங்களுடன் மௌன ராகம் 3

விளம்பரம்

இதனால் இந்த நாடகத்தின் சீசன் 2 எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கதையும் விறுவிறுப்பு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டுள்ளது. தற்போது சத்யா வருணுக்கு கொடுக்கும் மாத்திரைகளை அவரது அத்தையிடம் இருந்து வாங்க முயற்சிக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண..! Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment