யப்பா..சின்னத்திரை உலகமே இங்கதான் இருக்கும் போலயே.! புகழின் திருமண வரவேற்பில் குவிந்த சின்னத்திரை உலகம்

குக் வித் கோமாளி புகழின் திருமண வரவேற்பு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. விஜய் டிவியில் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பவர் புகழ்.  குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

யப்பா..சின்னத்திரை உலகமே இங்கதான் இருக்கும் போலயே.! புகழின் திருமண வரவேற்பில் குவிந்த சின்னத்திரை உலகம் 1

விளம்பரம்

ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி சென்னை வந்த இவருக்கு கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுத் தந்தவர் வடிவேல் பாலாஜி.

யப்பா..சின்னத்திரை உலகமே இங்கதான் இருக்கும் போலயே.! புகழின் திருமண வரவேற்பில் குவிந்த சின்னத்திரை உலகம் 3

விளம்பரம்

கலக்கப் போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சியில் இவருக்கு பெண் வேடத்தில் மட்டுமே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

யப்பா..சின்னத்திரை உலகமே இங்கதான் இருக்கும் போலயே.! புகழின் திருமண வரவேற்பில் குவிந்த சின்னத்திரை உலகம் 5

விளம்பரம்

இதனால் இவர் பலராலும் விமர்சிக்கப்பட்டார். இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வந்தார்.

யப்பா..சின்னத்திரை உலகமே இங்கதான் இருக்கும் போலயே.! புகழின் திருமண வரவேற்பில் குவிந்த சின்னத்திரை உலகம் 7

விளம்பரம்

இதில் அவரது உடல் மொழியும், முக பாவனைகளும் சிரிப்பை வரவழைக்கும். இந்த நிகழ்ச்சியின் மூலமாக புகழுக்கு ரசிகர்கள் பட்டாளம் பெருகியது.  கோவிலில் வைத்து எளிய முறையில் திருமணம் செய்து கொண்டார்.

யப்பா..சின்னத்திரை உலகமே இங்கதான் இருக்கும் போலயே.! புகழின் திருமண வரவேற்பில் குவிந்த சின்னத்திரை உலகம் 9

விளம்பரம்

இதனால் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வலிமையில் அஜீத் குமாருடன், எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவுடனும் நடித்து முடித்துள்ளார்.

தொடர்புடையவை  ஸ்ருதியை வைத்து முத்துவை வீட்டை விட்டு துரத்த திட்டம் தீட்டும் ரோஹிணி.! உடந்தையான மனோஜ்.!

யப்பா..சின்னத்திரை உலகமே இங்கதான் இருக்கும் போலயே.! புகழின் திருமண வரவேற்பில் குவிந்த சின்னத்திரை உலகம் 11

விளம்பரம்

மேலும் ஆகஸ்ட் 16, 1947 படத்தில் கௌதம் கார்த்திக்குடனும், ஜூ கீப்பர் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் தனது 6 வருட காதலியை செப்டம்பர் 1ம் தேதி கரம்பிடித்தார்.

யப்பா..சின்னத்திரை உலகமே இங்கதான் இருக்கும் போலயே.! புகழின் திருமண வரவேற்பில் குவிந்த சின்னத்திரை உலகம் 13

விளம்பரம்

மேலும் தனது தந்தையின் ஆசைக்காக பென்சியை ஒரு வருடத்திற்கு முன்பே தனது தந்தையின் ஆசைக்காக பெரியார் திடலில் வைத்து சுயமரியாதை திருமணம் செய்து கொண்டார் புகழ்.

யப்பா..சின்னத்திரை உலகமே இங்கதான் இருக்கும் போலயே.! புகழின் திருமண வரவேற்பில் குவிந்த சின்னத்திரை உலகம் 15

விளம்பரம்

பின்னர் பென்சியின் குடும்பத்தினருக்காக இஸ்லாமிய முறைப்படியும் திருமணம் செய்து கொண்டார். தற்போது அவரின் திருமண வரவேற்பு இன்று சென்னையில் வைத்து பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் இயக்குனர் முருகதாஸ், மோகன்ஜி, நடிகர் சந்தானம், ரேகா நாயர், குக் வித் கோமாளி பிரபலங்கள் ஷிவாங்கி, குரேஷி, மணிமேகலை, சரத், சின்னத்திரை நடிகர்கள், கூல் சுரேஷ் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். வரவேற்பில் நடந்த அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த வீடியோவை காண..Watch the below video..

விளம்பரம்

 

YouTube Video Code Embed Credits: Trending Comali

விளம்பரம்

Leave a Comment