Blacksheep ஓனருக்கு திடீர் கல்யாணம்.! சர்ப்ரைஸ் ஆக என்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயன்.!

சமீப காலமாக திரைத்துறையில் இருப்பவர்கள் திருமணம் செய்து கொள்வது, அதிகமாகி வருகிறது. குறிப்பாக இந்த மாதம் பல திரைப்பிரபலங்கள் திருமணம் செய்துள்ளனர். இந்த நிலையில் தற்போது ஆர்ஜே வாக இருந்து பின்னர் யூடியூபர் ஆக மாறி இருக்கும் விக்னேஷ் காந்த் திருமணம் செய்துள்ளார். இவரது திருமணத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தி உள்ளார். ரேடியோவில் ஆர் ஜே வாக தனது வாழ்க்கையை தொடங்கிய விக்னேஷ் காந்த் பின்னர் பிளாக் ஷீப் எனும் youtube சேனலை ஆரம்பித்தார். இவருடன் குக் வித் கோமாளியில் பங்கெடுத்த அரவிந்தும் இணைந்து பிரபலங்களை அழைத்து சிறு சிறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

Blacksheep ஓனருக்கு திடீர் கல்யாணம்.! சர்ப்ரைஸ் ஆக என்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயன்.! 1 Blacksheep ஓனருக்கு திடீர் கல்யாணம்.! சர்ப்ரைஸ் ஆக என்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயன்.! 3 Blacksheep ஓனருக்கு திடீர் கல்யாணம்.! சர்ப்ரைஸ் ஆக என்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயன்.! 5

விளம்பரம்

பின்னாளில் இவர்கள் நெட்பிளக்ஸ் போன்ற ஆங்கில ஓடிடி தளங்களைப் போலவே, தமிழில் சிறு சிறு தொடர்களை சீரிஸ்களாக வெளியிட ஆரம்பித்தனர். இது மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த youtube சேனலில் நடித்த இவள் நந்தினி, ராம. நிஷாந்த், பவி டீச்சர் பிரிகிடா அரவிந்த் சேஜு, நாகேந்திர பிரசாத் பாலாஜி தியாகராஜன் போன்றவர்களுக்கு சின்னத்திரை அல்லது வெள்ளி திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்துள்ளது.

தொடர்புடையவை  சுரேஷ் எது பண்ணாலும் அது தப்புதானா? என்ன அனிதா இப்படி பண்றீங்களேமா? | BB Ultimate Promo 2

Blacksheep ஓனருக்கு திடீர் கல்யாணம்.! சர்ப்ரைஸ் ஆக என்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயன்.! 7 Blacksheep ஓனருக்கு திடீர் கல்யாணம்.! சர்ப்ரைஸ் ஆக என்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயன்.! 9 Blacksheep ஓனருக்கு திடீர் கல்யாணம்.! சர்ப்ரைஸ் ஆக என்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயன்.! 11

விளம்பரம்

சிறிய சேனலாக ஆரம்பித்து இன்று மிகப்பெரிய சேனலாக மாறியிருக்கிறது என்று சொன்னால் அது விக்னேஷ் காந்தின் உழைப்புதான் காரணம். இவர் ஆரம்பத்தில் சிறுசிறு வேடங்களில் படங்களில் நடித்து வந்தார். பின்னர் ஹிப் ஹாப் ஆதியுடன் இணைந்து மீசைய முறுக்கு படத்தில் நடித்தார். இவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்து இருந்தது. அந்த புகைப்படங்களை அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

Blacksheep ஓனருக்கு திடீர் கல்யாணம்.! சர்ப்ரைஸ் ஆக என்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயன்.! 13 Blacksheep ஓனருக்கு திடீர் கல்யாணம்.! சர்ப்ரைஸ் ஆக என்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயன்.! 15

விளம்பரம்

இந்த நிலையில் இன்று விக்னேஷ் காந்திற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. பலரும் விக்னேஷ் காந்தியின் திருமணத்தில் சென்று நேரில் வாழ்த்தியுள்ளனர். யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் சிவகார்த்திகேயன் விக்னேஷ் காந்தின் திருமணத்திற்கு வந்துள்ளார். புகழ்-பென்சி, ரவீந்தர்-மகாலட்சுமி, ராஜா ராணி 2 வில் ஹீரோவுக்கு தம்பியாக நடிக்கும் பாலாஜி தியாகராஜன் போன்றவர்களின் திருமணத்தை தொடர்ந்து தற்போது விக்னேஷ் காந்தின் திருமணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களின் திருமண வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Trend Talks

விளம்பரம்

Leave a Comment