சுனிதா பிறந்தநாள் பார்ட்டி… விஜய் டிவியே இங்கதான் இருக்கும் போலயே..!

சுனிதா தற்போது தனது பிறந்த நாள் வீடியோவை வெளியிட்டுள்ளார். வடகிழக்கு மாநிலமான அசாமில் பிறந்து வளர்ந்தவர் சுனிதா.! இவர் நடனத்தை சிறுவயதிலேயே பயின்றார். தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னைக்கு வந்தார். மொழி தெரியாமல் இருந்த போதிலும் இவர் நடன நிகழ்ச்சிகளில் பலவற்றில் பங்கேற்றுள்ளார். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியிலும் பங்கேற்று சிறப்பாக ஆடி இருக்கிறார். ஆனால் இவரால் எந்த நிகழ்ச்சியிலும் வெற்றி பெற இயலவில்லை. இருந்தபோதிலும் மனம் தளராமல் இருந்த அவருக்கு பிரபல ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளியில் கோமாளியாக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. சீசன் 2வில் கோமாளியாக வந்த இவரை மக்கள் விரும்பி பார்க்கத் தொடங்கினர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

சுனிதா பிறந்தநாள் பார்ட்டி... விஜய் டிவியே இங்கதான் இருக்கும் போலயே..! 1

விளம்பரம்

மொழி தெரியாமல் தனது தவறான தமிழால் கொஞ்சி கொஞ்சி பேசுவதால், இவர் மக்களிடையே மிக பிரபலமாக மாறிப் போனார். மக்களுக்கு மிகவும் பிடித்த ஒரு கோமாளியாகவும் சுனிதா இருக்கிறார் என்று சொன்னால் மிகையில்லை. ஒரு மேடையில் அவருக்கு விருது கொடுக்கும் பொழுது, நான் தமிழ் மக்களை என்றும் மறக்க மாட்டேன், அவர்கள் மனதில் இடம் பிடிப்பது மிகவும் கடினம், ஆனால் இன்று நான் இடம் பிடித்திருக்கிறேன் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார். சுனிதா பேசும் தவறான தமிழுக்கும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழுக்கும் மிகப்பெரிய ரசிகர்களே உண்டு. அவர் பாடல்களை தப்பு தப்பாக பாடுவார். அதைக் கேட்பதற்கு மிகவும் காமெடியாக இருக்கும்.

தொடர்புடையவை  கடைசி 3 இடத்தில் அமர்ந்து இருந்த Housemates.! வித்தியாசமான முறையில் எலிமினேட் செய்ய்யப்பட்ட போட்டியாளர். !

சுனிதா பிறந்தநாள் பார்ட்டி... விஜய் டிவியே இங்கதான் இருக்கும் போலயே..! 3

விளம்பரம்

இந்த நிலையில் சுனிதாவுக்கு, இன்று பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த பார்ட்டிக்கு விஜய் டிவியின் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். பிரியங்கா, தர்ஷன், ஸ்ருதிகா, பாலா, முத்துக்குமார் என பலரும் வந்து பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினர். அந்த அழகிய வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Sunita Xpress

விளம்பரம்

Leave a Comment