தமிழகத்தில் பாலில் நச்சுத்தன்மை உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல்!!

தமிழகத்தில் பாலில் நச்சுத்தன்மை உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல்!! 1

தமிழகத்தில் பாலில் நச்சுத்தன்மை அதிகமாக உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் பாலில் அஃப்ளாடாக்சின் எம்1 என்ற நச்சு அனுமதித்த அளவை விட அதிகம் என குற்றம் சாட்டியுள்ளார் . தமிழகத்தில் 551 பால் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 88ல் நச்சுத்தன்மை அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விளம்பரம்

Leave a Comment