மிகவும் அருவருப்பாக நடந்து கொள்ளும் அசல் கோலார்.! வீடியோ ஆதாரங்களுடன் கிழித்து தொங்க விடும் நெட்டிசன்கள்.!

பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள அசல் கோளாறு பற்றிய புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி இருக்கிறது. அதில் தண்ணி, தம், பார்ட்டி என்று நிஜ வாழ்க்கையிலும் கோளாறாகவே அவர் வலம் வந்திருக்கிறார். அந்த வீடியோவை இணைய நெட்டிசன்கள் பகிர்ந்து இவன் நிஜமான கோளாறு தான் என்று பதிவிட்டு வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த முறை பிக் பாஸ் சீசன் சிக்ஸ்ஸில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் ஜிபி முத்து மற்றும் சாந்தி வெளியேறிவிட, தற்போது 19 போட்டியாளர்கள் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். தற்போது பொம்மை டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதனால் வீடே போர்க்களம் போல் காட்சியளிக்கிறது. ஒருவருக்கொருவர் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர்.

மிகவும் அருவருப்பாக நடந்து கொள்ளும் அசல் கோலார்.! வீடியோ ஆதாரங்களுடன் கிழித்து தொங்க விடும் நெட்டிசன்கள்.! 1 மிகவும் அருவருப்பாக நடந்து கொள்ளும் அசல் கோலார்.! வீடியோ ஆதாரங்களுடன் கிழித்து தொங்க விடும் நெட்டிசன்கள்.! 3 மிகவும் அருவருப்பாக நடந்து கொள்ளும் அசல் கோலார்.! வீடியோ ஆதாரங்களுடன் கிழித்து தொங்க விடும் நெட்டிசன்கள்.! 5 மிகவும் அருவருப்பாக நடந்து கொள்ளும் அசல் கோலார்.! வீடியோ ஆதாரங்களுடன் கிழித்து தொங்க விடும் நெட்டிசன்கள்.! 7 மிகவும் அருவருப்பாக நடந்து கொள்ளும் அசல் கோலார்.! வீடியோ ஆதாரங்களுடன் கிழித்து தொங்க விடும் நெட்டிசன்கள்.! 9

விளம்பரம்

இந்த நிலையில் வீட்டின் முதல் நாள் தொடங்கி அசல் கோளாறு என்கிற போட்டியாளர் மீது மக்களுக்கு வெறுப்பு இருந்து கொண்டே வருகிறது. ஏனென்றால் அவர் பெண்களிடம் நடந்து கொள்ளும் முறை முகத்தை சுளிக்க வைக்கிறது. முதலில் குயின்சியிடம் அவர் எல்லை மீறி தொடுவது, கட்டிப்பிடிப்பது போன்ற வேலைகளை பார்த்து வந்தார். பின்னர் அவரிடமிருந்து விலகி நிவாஸினியிடம் நெருக்கம் காட்டி வருகிறார். தோள் மீது கை போடுவது, முதுகை தொடுவது, முட்டி தெரியும் படி உடை அணிந்து இருந்தால் முட்டியை தொடுவது என்று மிகவும் அருவருக்கத்தக்க வகையில் அசல் கோளாறு நடந்து கொள்கிறார். அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, அசல் கோளாறை கண்டிக்காமல் ஆதரித்து போல் பேசி இருந்தார் கமலஹாசன்.

விளம்பரம்

விளம்பரம்

 

தொடர்புடையவை  கனவு நனவானது.! முதல் முறையாக குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த நக்ஷத்திரா.!

இந்த வாரம் அசல் கோளாறு நாமினேஷனில் இருக்கிறார். அவர் கண்டிப்பாக வெளியேற்றப்படுவார் என்று பலரும் எண்ணியிருக்கின்றனர். இணையத்தில் ஓட்டெடுக்கும் பல இணையதளங்களிலும் அவருக்கு குறைவான வாக்குகளே கிடைத்திருக்கின்றன. எனவே அவர் இந்த வாரம் கண்டிப்பாக வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நெட்டிசன்கள் அவரின் பழைய வீடியோ ஒன்றை பகிர்ந்து, இதுதான் கோளாறின் லட்சணம் என்று பதிவிட்டு வருகின்றனர். அதில் சிகரெட், சாராயம் என்று மிகவும் கோளாறான மனிதராகவே அவர் இருக்கிறார். இந்த வீடியோவை பகிர்ந்தவர்கள் இதை அசல் கோளாறுக்கு ஆதரவாக பேசுபவர்களிடம் காட்டுங்கள் என்று பதிவிட்டு வருகின்றனர்.

விளம்பரம்

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment