காதலியை கரம் பிடித்த ஹரிஷ் கல்யாண்.! பிரம்மாண்டமாக நடந்த திருமணம்.!

நடிகர் ஹரிஷ் கல்யாண் சமீபத்தில் தனது திருமண அறிவிப்பை வெளியிட்ட நிலையில் இன்று அவருக்கு திருமணம் முடிந்துள்ளது.

காதலியை கரம் பிடித்த ஹரிஷ் கல்யாண்.! பிரம்மாண்டமாக நடந்த திருமணம்.! 1

விளம்பரம்

சிந்து சமவெளி என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் அதற்குப்பின் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.

காதலியை கரம் பிடித்த ஹரிஷ் கல்யாண்.! பிரம்மாண்டமாக நடந்த திருமணம்.! 3

விளம்பரம்

வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த அவர், கடைசி வரை போராடினார். ஆனால் அவரால் வெற்றி பெற முடியவில்லை. பின்னால் சில படங்களில் கமிட் ஆகி நடித்து வந்த அவர், சமீபத்தில் தமக்கு நிச்சயம் முடிந்து விட்டதாகவும், நல்ல தொடக்கம் என்றும் மனைவியின் கைகளை பிடித்து இருக்கும் படியான போட்டோவை பகிர்ந்து இருந்தார்.

காதலியை கரம் பிடித்த ஹரிஷ் கல்யாண்.! பிரம்மாண்டமாக நடந்த திருமணம்.! 5

விளம்பரம்

ஹரிஷ் கல்யாண் சமீபத்தில் தனது வருங்கால மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு இருந்தார். அவர் பெயர் நர்மதா உதயகுமார் என்றும் பகிர்ந்து இருந்தார்.

காதலியை கரம் பிடித்த ஹரிஷ் கல்யாண்.! பிரம்மாண்டமாக நடந்த திருமணம்.! 7

விளம்பரம்

இந்த நிலையில் ஹரிஷ் கல்யாணுக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தொடர்புடையவை  நடக்க முடியாத மாற்று திறனாளி ரசிகரை கைகளில் தூக்கி சென்ற தளபதி.! வைரலாகும் புகைப்படம்.!

காதலியை கரம் பிடித்த ஹரிஷ் கல்யாண்.! பிரம்மாண்டமாக நடந்த திருமணம்.! 9

விளம்பரம்

திருமண வீடியோவை நீங்களும் காண..! Watch the below video..!

விளம்பரம்

Youtube video code embed credits: Polimer news

விளம்பரம்

Leave a Comment