வித்தியாசமாக தன் காதலை வெளிப்படுத்திய இளைஞர் – நெகிழ்ச்சியில் காதலி!!

வித்தியாசமாக தன் காதலை வெளிப்படுத்திய இளைஞர் - நெகிழ்ச்சியில் காதலி!! 1

அமெரிக்காவில் தோழியை விமானத்தில் அழைத்துச் சென்று, இளைஞர் தன் காதலை வெளிப்படுத்திய விதம் சமூக வலைத்தளங்களில் மாபெரும் வரவேற்ப்பைப் பெற்றுள்ளது. கென்டகி மாகாணத்தைச் சேர்ந்த ராயன் என்பவர் தனது தோழி ஷவானாவை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.

இதற்காக அவரை சிறிய விமானத்தில் அழைத்துச் சென்று வானிலிருந்து பார்க்கும்போது என்னைத் திருமணம் செய்வாயா என்று ஆங்கிலத்தில் எழுதியிருப்பதை காட்டினார்.

விளம்பரம்

பின்னர் தான் மறைத்து வைத்திருந்த மோதிரத்தை ஷவானாவிடம் எடுத்துக் காட்டினார். நண்பனாக இருந்து காதலனாக மாறிய ராயனின் அன்பில் திக்குமுக்காடிப் போன ஷவானா கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக ராயனின் காதலை ஏற்றுக் கொண்டாராம்.

விளம்பரம்

Leave a Comment