வேலை இல்லை என்று சொல்லி பிரசன்னாவை பிரிகிறாரா சினேகா? ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!

நடிகை சினேகாவும், பிரசன்னாவும் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது சினேகா ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். மலையாளத்தில் “இங்கன ஒரு நீலபக்ஷி” என்கிற படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை சினேகா. பின்னர் இவர் தமிழில் என்னவளே என்ற படத்தில் மூலமாக தமிழ் திரையுரகிலகிற்கு அறிமுகமானார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்று சொன்னால் அது ஆனந்தம். இந்த படத்தில் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் என்ற பாடல் இன்றளவும் பிரபலமாக இருக்கிறது. தொடர்ந்து இவர் புன்னகை தேசம், வசீகரா, ஆட்டோகிராப், பார்த்திபன் கனவு போன்ற படங்களில் நடித்து மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார். இந்த நிலையில் சில நாட்களாக சினேகாவும் பிரசன்னாவும் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

வேலை இல்லை என்று சொல்லி பிரசன்னாவை பிரிகிறாரா சினேகா? ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.! 1

விளம்பரம்

2009 ஆம் ஆண்டு அச்சம் உண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது சினேகாவும் பிரசன்னாவுக்கும் காதல் மலர்ந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இவர்கள் தங்கள் காதலை உறுதி செய்தனர். 2012 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். சமீப காலமாக படங்களில் எதுவும் நடிக்காமல் குடும்பத்தை கவனித்துக் கொண்டிருந்த சினேகா மீண்டும் தற்போது படங்களில் நடித்து வருகிறார். மேலும் நவராத்திரி பூஜை, வரலட்சுமி பூஜை என தனது வீட்டில் நடக்கும் அனைத்து விசேஷங்களையும் அவர் பல பிரபலங்களை அழைத்து அதை வீடியோவாகவும் வெளியிட்டு வருகிறார்.

தொடர்புடையவை  யப்பா என்ன பொண்ணுடா இவ.! பொன்னியின் செல்வன் பெண் கதாபாத்திரத்தை பாராட்டிய சிவா.!

வேலை இல்லை என்று சொல்லி பிரசன்னாவை பிரிகிறாரா சினேகா? ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.! 3

விளம்பரம்

மேலும் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் அடிக்கடி பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக இரண்டு நாட்களாக தகவல் பரவி வந்தது. இந்த செய்தியை பார்த்து பதறிப் போன சினேகா, இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரசன்னா உடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ஹேப்பி வீக் எண்ட் என்று பதிவு செய்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் விவாகரத்து இல்லை என்பதை சினேகா மறைமுகமாக கூறியிருக்கிறார். சில விஷமிகள் இதுபோல் வதந்திகளை பரப்பக் கூடாது என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த செய்தியை நீங்களும் காண..! Watch the Below Video.!

விளம்பரம்

 

YouTube Video Code Embed Credits: Wow Tamizhaa

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment