மலேசியாவில் பிரியங்காவை பார்க்க லட்சக்கணக்கில் திரண்ட கூட்டம்.! ஸ்தம்பித்த மலேஷியா

பிரியங்கா தேஷ்பாண்டே மலேசியாவுக்கு ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு அவரைக் காண்பதற்காக திரளான கூட்டம் கூடியுள்ளது. அதை பார்த்த பிரியங்கா கண் கலங்கி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். நான் உங்களுக்கு என்ன செய்தேன்? ஏன் இவ்வளவு அன்பு காட்டுகிறீர்கள் என்று கண்கலங்கி பேசி இருக்கிறார் பிரியங்கா. அந்த வீடியோவை தனது யூடியூப் வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். விஜய் டிவியில் பல ஆண்டுகளாக நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வேலைப்பார்த்து வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் ஜீ தமிழ், விஜய் தொலைக்காட்சி என பல டிவிகளில் ஆங்கராக பணியாற்றி இருக்கிறார். மா.கா.ப ஆனந்துடன் இணைந்து பல ஆண்டுகளாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

மலேசியாவில் பிரியங்காவை பார்க்க லட்சக்கணக்கில் திரண்ட கூட்டம்.! ஸ்தம்பித்த மலேஷியா 1

விளம்பரம்

கர்நாடக மாநிலத்தில் பிறந்து வளர்ந்த பிரியங்கா, தனது கல்லூரிப் படிப்பை சென்னையில் முடித்தார். 2016ம் ஆண்டு தனது நண்பர் பிரவீன் என்பவரை திருமணம் முடித்தார். ஆனால் திருமணத்திற்கு பின் இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர். 2009ம் ஆண்டு ஜீ தமிழில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த அவர், பிறகு சன் டிவிக்கு சென்றார். பின்னர் 2015ம் ஆண்டு தொடங்கி விஜய் டிவியில் வேலைப் பார்த்து வருகிறார். பின்னர் அவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இத்தறை வெற்றிகரமாக செல்வதற்கு பிரியங்காவும் ஒரு முக்கிய காரணம் என்றும் சொல்லலாம். பின்னர் இவர் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.

தொடர்புடையவை  ரெண்டு பேரும் கை கொடுத்து பிரெண்ட்ஸ் ஆகிக்கோங்க.! தினேஷ் விசித்ரா சண்டையை முடித்து வைத்த கமல்.!

மலேசியாவில் பிரியங்காவை பார்க்க லட்சக்கணக்கில் திரண்ட கூட்டம்.! ஸ்தம்பித்த மலேஷியா 3
மலேசியாவுக்கு ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு அவரைக் காண்பதற்காக திரளான கூட்டம் கூடியுள்ளது. அதை பார்த்த பிரியங்கா கண் கலங்கி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Priyanga Deshpande

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment