சுனிதாவுடன் அஸ்ஸாமுக்கு சென்ற சந்தோஷ் பிரதாப்.! ஹோட்டலுக்கு சென்று செம்ம அலப்பறை.!

குக் வித் கோமாளி புகழ் சுனிதா தற்போது சந்தோஷ் பிரதாப்பை தன்னுடன் அசாமுக்கு அழைத்துச் சென்று இருக்கிறார். அங்கு ஒரு ஹோட்டலில் அவர்கள் இருவரும் அஸ்ஸாம் உணவுகளை சாப்பிட்டு ருசி பார்த்து காமெடி செய்து அந்த வீடியோக்களை சுனிதா தனது youtube பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அஸ்ஸாமை சேர்ந்தவர் சுனிதா இவர் சிறு வயதிலிருந்து நடனத்தின் மீது இருக்கின்ற ஆர்வத்தால் நடனத்தை பயின்று வந்தார். பின்னர் வேலை தேடி சென்னைக்கு வந்த இவர், ஜோடி நம்பர் ஒன் போன்ற பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார். ஆனால் அவரால் எந்த சீசனிலும் டைட்டிலை வெல்ல முடியவில்லை. இருந்தபோதிலும் அவருக்கு பல ரசிகர்கள் கிடைத்தனர். அவர் தற்போது குக் வித கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கடந்த இரண்டு சீசன்களாக பங்கேற்று வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சுனிதாவுடன் அஸ்ஸாமுக்கு சென்ற சந்தோஷ் பிரதாப்.! ஹோட்டலுக்கு சென்று செம்ம அலப்பறை.! 1

விளம்பரம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல லட்சம் மக்கள் பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது குக் வித் கோமாளி. இதில் சீசன் 2 மற்றும் மூன்றில் கோமாளியாக சுனிதா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும் தமிழுக்காகவே அவருக்கு பல ரசிகர்கள் கிடைத்திருக்கின்றார்கள். ஒருமுறை மேடையில் பேசும்போது, எனக்கு தமிழ் மக்களின் அன்பு கிடைக்காதா என்று ஏங்கி இருக்கிறேன். தற்போது அது கிடைத்துவிட்டது என்று சொல்லி கண் கலங்கி அழுதார். சுனிதாவை தமிழக மக்கள் பலரும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். அவரது வீடியோக்கள் பல லட்சம் பார்வையாளர்களை அள்ளுவது வழக்கமாக இருக்கிறது. குக் வித் கோமாளி சீசன் 3யில் ஒரு போட்டியாளராக பங்கெடுத்த சந்தோஷ் பிரதாப் உடன் சுனிதாவிற்கு காதல் இருப்பதாக கூறப்பட்டது.

தொடர்புடையவை  அயலியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் தமிழ் மக்கள்.! படம் எப்படி இருக்கிறது.! முழு விமர்சனம் இதோ.!

சுனிதாவுடன் அஸ்ஸாமுக்கு சென்ற சந்தோஷ் பிரதாப்.! ஹோட்டலுக்கு சென்று செம்ம அலப்பறை.! 3

விளம்பரம்

சந்தோஷ் பிரதாப்பிடம் கேட்டபோது அவரும் சுனிதாவை திருமணம் செய்து கொள்வதில் எனக்கு தடை ஏதும் இல்லை என்று ஓப்பனாக பேசியிருந்தார் இந்த நிலையில் இருவரும் க்ளோஸ் ப்ரண்ட்ஸாக இருந்து வருகின்றனர். தற்போது சுனிதா தனது பூர்வீக ஊரான அஸ்ஸாமுக்கு சென்று இருக்கிறார். அவருடன் சந்தோஷ் பிரதாப்பும் சென்றிருக்கிறார். அவர்கள் இருவரும் அஸ்ஸாம் உணவகத்திற்கு சென்று தளி என்று சொல்லக்கூடிய உணவு வகைகளை ருசி பார்த்து அது வீடியோவாக வெளியிட்டு இருக்கின்றனர். இதில் இருவரும் க்யூட்டாக பேசிக் கொண்டிருக்கின்றனர். இதை பார்த்த சில ரசிகர்கள் இருவரும் காதலிக்கிறீர்களா? என்று கேள்விகளை கமெண்ட்டில் எழுப்பி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Code Embed Credits: Sunita Xpress

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment