நடுக்கடலில் படகில் நின்று கொண்டு செம்ம குத்தாட்டம் போட்ட விஜய் டிவி கேப்ரியல்லா.!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 7C என்ற சீரியல் மூலமாக அறிமுகமானவர் கேப்ரியல்லா. பின்னர் இவருக்கு 3 படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறிது வளர்ந்த பின்னர் இவர் பல நடன போட்டிகளில் பங்கேற்று வந்தார். ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்று இருக்கிறார். இதில் சிறப்பாக நடனம் ஆடி பலரின் உள்ளங்களை கவர்ந்து இருந்தார். பின்னர் ஜோடி நம்பர் ஒன் சீசன் 6ல் பங்கேற்ற இவர் வெற்றியும் பெற்றிருக்கிறார். பின்னர் படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைந்ததால் பிக்பாஸ்-ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

நடுக்கடலில் படகில் நின்று கொண்டு செம்ம குத்தாட்டம் போட்ட விஜய் டிவி கேப்ரியல்லா.! 1

விளம்பரம்

பிக்பாஸ் சீசன் 4ல் ஒரு போட்டியாளராக களம் இறங்கினார் கேபி. இதில் இவர் சுரேஷ் சக்கரவர்த்தியின் தோள் மீது ஏறி நின்ற எபிசோடு மிக வைரலானது. மேலும் மக்களின் ஆதரவு இவருக்கு பெரிய அளவில் இல்லாததால் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.இந்த நிலையில் கேபிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நாடகத்தில் காவியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார் கேப்ரியல்லா. சமூக வலைத்தளங்களில் மிக ஆக்ட்டிவாக இருக்கும் கேபி தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

தொடர்புடையவை  தினேஷ் பற்றி விசித்ரா கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஹவுஸ்மேட்ஸ்.! வரவேற்ற ரட்சிதா மஹாலக்ஷ்மி.!

நடுக்கடலில் படகில் நின்று கொண்டு செம்ம குத்தாட்டம் போட்ட விஜய் டிவி கேப்ரியல்லா.! 3

விளம்பரம்

தற்போது பாங்காகிற்க்கு சுற்றுலா சென்றிருக்கிறார் அங்கு அவர் நடுரோட்டில் நின்று நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார் அந்த வீடியோ தற்போது இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது நடனத்தை பலரும் வெகுவாக பாராட்டு வருகின்றனர் மேலும் அடிக்கடி வீடியோ வெளியிடுமாறும் கமெண்ட்களில் கேட்டு வருகின்றனர் அந்த வைரல் வீடியோவை நீங்களும் காண.! Watch the below video..!

விளம்பரம்

 

Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment