விதிகளை தொடர்ந்து மீறும் ஜனனியை வலிப்பு காட்டி பங்கமாக கலாய்த்து தள்ளிய கமல்.! இன்றைய ப்ரோமோ.!

பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி சுமார் 57 நாட்களை கடந்து விட்டது. இந்த சீசன் எப்போதும் போல் இல்லாத அளவிற்கு நாளுக்கு நாள் விறுவிறுப்பை கூட்டி வருகிறது. 21 நபர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டியில் எட்டு நபர்கள் வெளியேறி விட 13 போட்டியாளர்களுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன் எப்போதும் போல் இல்லாத அளவிற்கு இந்த சீசனை 24 மணி நேரமும் டிஸ்னு ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருவதால், மக்கள் நேரலையாக ஹவுஸ் மேட்ஸ் செய்யும் விஷயங்களை பார்த்து தெரிந்து கொள்ள முடிகிறது. இதனால் யார் தவறு செய்தார்கள்? யார் சரியாக பேசுகிறார்கள் என்பதை முன்கூட்டியே மக்கள் கணிக்க தொடங்கி இருக்கின்றனர். இந்த சீசன் ஆரம்பித்த நாள் முதலே சண்டை சச்சரவு என்று மிகவும் பரபரப்பாக இருந்து வருகிறது. பொதுமக்களில் இருந்து ஷிவின் மற்றும் தனலட்சுமி என்ற இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளே அனுப்பப்பட்டுள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விதிகளை தொடர்ந்து மீறும் ஜனனியை வலிப்பு காட்டி பங்கமாக கலாய்த்து தள்ளிய கமல்.! இன்றைய ப்ரோமோ.! 1

விளம்பரம்

பிக்பாஸ் தொடங்கிய முதல் வாரம் எலிமினேஷன் இருக்காது. இரண்டாவது வாரத்தில் இருந்து எலிமினேஷன் செய்ய தொடங்குவர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜி.பி.முத்து தானாக வெளியேறி விட்டார். தொடர்ந்து சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு, ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ராம், ஆயிஷா என மொத்தம் 11 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் ஆறு பேர் மட்டும் நாமினேஷனில் இருந்தார்கள். அதில் ஆயிஷா மற்றும் ராம் இருவரும் டபுள் எலிமினேஷன் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டனர்

தொடர்புடையவை  ஆயிஷா வீட்டுல என்ன கட்டி வச்சி அடிச்சாங்க, மனமுடைந்து பேசிய ஆயிஷாவின் முன்னாள் காதலர்

விதிகளை தொடர்ந்து மீறும் ஜனனியை வலிப்பு காட்டி பங்கமாக கலாய்த்து தள்ளிய கமல்.! இன்றைய ப்ரோமோ.! 3

விளம்பரம்

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இந்த வாரத்திற்க்கான வீக்லி டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஏஞ்சல் மற்றும் பேய் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. நரகத்தில் இருக்கும் பேய்கள் எப்படியாவது சொர்கத்துக்கு செல்ல வேண்டும் என்பது தான் அந்த டாஸ்க். அப்படி சென்றால் அவர்களுக்கு நாமினேஷன் பிரீ சோனுக்கு செல்ல முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் மணிகண்டன், அமுதவாணன், ஏடிகே, ஜனனி என நால்வர் நாமினேஷன் பிரீ சோனுக்கு சென்றுள்ளனர். ஆனால் விக்ரமன் தான் முதலில் உள்ளே வந்து இருக்கிறார். ஜனனி மற்றும் தனலட்சுமி பொய் சொல்லி ஜனனியை வெற்றியாளராக அறிவித்து இருக்கின்றனர். அதனால் இந்த வாரமும் ஜனனியிடம் இருந்து நாமினேஷன் பிரீ சோன் பறிக்கப்பட்டு அது விக்ரமனிடம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! Watch the below video..!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment