வீட்டில் நடந்த பார்ட்டியில் செம்ம Cute ஆக ஆடிய சூர்யா மகள் தியா.! செம்ம Cute ஆ இருக்காங்களே.!

தீபாவளியின் போது வைக்கப்பட்ட குடும்ப பார்ட்டியில் சூர்யாவின் மகள் தியா நடனமாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவின் மனம் கவர்ந்த ஜோடிகளில் ஒருவராக இருப்பவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என்ற இரு பிள்ளைகள் இருக்கின்றனர். கோலிவுட்டின் முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளாக வலம் வரும் இவர்களின் மகள் தியா தற்போது தீபாவளி பண்டிகையின் போது வீட்டில் வைத்த பார்ட்டியில் நடனமாடி இருக்கிறார். அந்த வீடியோவை நெட்டிசன்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர். நடிகர் சூர்யா தற்போது கைவசம் தனது 42வது படத்திலும் மற்றும் வெற்றிமாறன் இயக்கி வரும் வாடிவாசல் படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். இதுபோலவே ஜோதிகாவும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வீட்டில் நடந்த பார்ட்டியில் செம்ம Cute ஆக ஆடிய சூர்யா மகள் தியா.! செம்ம Cute ஆ இருக்காங்களே.! 1
தற்போது ஜோதிகா மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து காதல் தி கோர் என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும் சில தமிழ் படங்களிலும் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ஜோதிகா மற்றும் சூர்யா இருவரும் இணைந்து 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கின்றனர். இந்த நிறுவனத்தின் மூலமாக அவர்கள் இருவரும் சூரரைப் போற்று, ஜெய்பீம், கார்கி, விருமன் போன்ற பல படங்களை தயாரித்து இருக்கின்றனர். இந்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர்கள் இருவருமே பிரபலம் என்பதால் இவர்கள் எது செய்தாலும் அது வைரலாகி விடுவது வழக்கமாக இருக்கிறது. சூர்யா ஜோதிகாவின் ரசிகர்கள் சிறு நிகழ்வை கூட வைரலாக்கி விடுவார்கள். தற்போது சூர்யாவின் மகள் தியா தீபாவளி பண்டிகையின் போது நடனமாடும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  படம் சரியான மொக்க.! 1 லட்சம் படத்தோட கிளைமாக்ஸை காபி அடிச்சு படம் எடுத்து இருக்கானுங்க.!

வீட்டில் நடந்த பார்ட்டியில் செம்ம Cute ஆக ஆடிய சூர்யா மகள் தியா.! செம்ம Cute ஆ இருக்காங்களே.! 3
தியா விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவர். சூர்யாவும், ஜோதிகாவும் தங்கள் குழந்தைகளை பத்திரிக்கையாளர்கள் போட்டோ கூட எடுக்கவிடாமல் பார்த்துக் கொள்கின்றனர். அவர்களின் பிரவேசி பாதிக்கப்படும் என்பதால் இதுபோன்று நடந்து கொள்கின்றனர். இந்த நிலையில் சூர்யா மகள் தியா வீட்டில் நடந்த தீபாவளி பண்டிகையின் போது நடனம் ஆடி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியானது. அதை சூர்யா ஜோதிகாவின் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் வைரல் ஆக்கி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே உள்ள வீடியோவை பாருங்கள்..! Watch the below video..!

விளம்பரம்

 

Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment