பிங்க் நிற உடையில் பார்பி பொம்மை போல ஆடிய சினேகா.! என்ன இவ்வளோ cute ஆ இருக்காங்க.!

நடிகை சினேகா பிங்க் நிற உடையில் தற்போது நடனமாடியிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை பார்த்த பலரும் இதை பார்க்கும் பொழுது நீங்கள் பார்பி பொம்மை போல் இருப்பதாக கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர். 2000ம் ஆண்டு மலையாள திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை சினேகா. இங்கன ஒரு நீலபக்ஷி என்கிற படத்தின் மூலமாக அவர் திரைத்துறைக்குள் நுழைந்தார். பின்னர் அவர் அதே ஆண்டு என்னவளே என்கிற படத்தில் மூலமாக தமிழ் திரையுவதற்கு காலடி எடுத்து வைத்தார். அதன் பின்னர் அவர் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 2001 ஆம் ஆண்டு வெளியான “ஆனந்தம்” படத்தில் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் என்கிற பாடலின் மூலமாக பட்டி தொட்டி எங்கும் அவர் பிரபலமானார். பின்னால் புன்னகை தேசம், பம்மல் கே சம்பந்தம், உன்னை நினைத்து, வசீகரா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.ஆட்டோகிராப் படத்தில் அவருடைய நடிப்பு பாராட்டுக்குரியதாக இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

பிங்க் நிற உடையில் பார்பி பொம்மை போல ஆடிய சினேகா.! என்ன இவ்வளோ cute ஆ இருக்காங்க.! 1

விளம்பரம்

அதன் பின்னர் அவர் நூற்றுக்கணக்கான தமிழ் மற்றும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு அவர் குருசேத்ரா என்கிற கன்னட திரைப்படத்தில் நடித்தார். தமிழில் பட்டாஸ் என்கிற படத்தில் நடித்தார். தற்போது அவர் கிறிஸ்டோபர் என்கிற மலையாள படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 2009 ஆம் ஆண்டு அவருக்கும் நடிகர் பிரசன்னாவிற்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். விஹான் மற்றும் ஆத்யந்தா என்கிற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். மேலும் விளம்பர படங்கள் பலவற்றிலும் நடித்து வருகிறார் சினேகா. வெள்ளி திரையில் மனம் கவர்ந்த ஜோடிகளாக சினேகா பிரசன்னா ஜோடிகள் இருவரும் இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர்கள் ஏதாவது ஒரு புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தொடர்புடையவை  "பசு பாதுகாவலர்களையும், காஷ்மீரி தீவிரவாதிகளையும் ஒப்பிட்டு பேசுவதா?"!! விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ஹைதராபாத் போலீஸ் நிலையத்தில் சாய் பல்லவி மீது பரபரப்பு புகார்!!

பிங்க் நிற உடையில் பார்பி பொம்மை போல ஆடிய சினேகா.! என்ன இவ்வளோ cute ஆ இருக்காங்க.! 3

விளம்பரம்

சினேகாவும் பிரசன்னாவும் சமீபத்தில் தங்கள் குழந்தைகளுடன் துபாய்க்கு சென்று இருந்தனர். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து அவர்கள் பதிவேற்றி வந்தனர். புத்தாண்டை கூட அவர்கள் அங்கிருந்துதான் கொண்டாடியிருந்தனர். இந்த நிலையில் சினேகா இன்று ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் இளஞ்சிவப்பு பிங்க் நிறத்தில் பார்பி பொம்மை போல அழகாக நடனமாடுகிறார். அதை பார்த்து ரசிகர்கள் இன்னும் எப்படி இளமையாகவே இருக்கிறீர்கள்? என்று கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below Video..!

விளம்பரம்

 

Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O 

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment