மௌனராகம் சீரியலில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரவீனா தற்போது “ஒரு தல காதலை தந்த” பாடல் ரீமிக்ஸ் செய்து அந்த பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. விஜய் டிவியில் இரவு 6 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் மௌனராகம். இந்த நாடகத்தில் வரும் வருண், தருண், சத்யா, ஸ்ருதி கேரக்டர்கள் நாடகத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கின்றனர். இதில் சத்யா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர்தான் ரவீணா. இவருக்கு வயது 19 ஆகும். ஜில்லா படத்தில் விஜயுடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். பின்னர் 2018ம் ஆண்டு ராட்சசன் படத்தில் பள்ளி மாணவியாக நடித்து பிரபலமானார். தற்போது மௌனராகம் நாடகம் மூலம் சின்னத்திரையில் நடிப்பில் அசத்தி வருகிறார். இதனால் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விறுவிறுப்பான கதையால் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது இந்த நாடகம். மேலும் நாடகத்தின் ப்ரோமோ வெளியாகி சில நிமிடங்களில் மில்லியன் பார்வையாளர்களை தாண்டும். ரவீணா தாஹா மார்டன் உடையில் அடிக்கடி நடனமாடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமான ஒன்றுதான். இளைஞர்களை கவரும் வகையில் இவர் போட்டோ மற்றும் வீடியோக்களை போடுவதால் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

எப்போதுமே பொது வெளியில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் நடனம் ஆடி அதை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது ரவீணாவின் வாடிக்கை. அதே போல இந்த நடனத்தையும் பொது மக்கள் நடமாட்டம் நிறைந்த இடத்திர் ஆடியுள்ளார். “ஒரு தல காதலை தந்த” பாடல் ரீமிக்ஸ் செய்து அந்த பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தற்போது ரவீணாவின் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video..
Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O