மகளின் பிறந்த நாள்.! இரவு நேர பார்ட்டியில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுத்த ஆலியா சஞ்சீவ் தம்பதிகள்.!

ஆலியா மானசாவின் மகள் ஐலாவுக்கு நேற்று பிறந்தநாள் கொண்டாப்பட்ட நிலையில், இன்று நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஹோட்டலுக்கு அழைத்து சென்று Treat கொடுத்துள்ளார். அந்த வீடியோவை அவரே தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்கிற நிகழ்ச்சியின் மூலமாக நடன கலைஞராக அறிமுகமானவர் ஆலியா மானசா. பின்னர் இவருக்கு நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு சின்னத்திரைக்குள் நுழைந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்கிற தொடரில் செம்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார் ஆலியா. முதல் நாடகமே மிகப்பெரிய தொலைக்காட்சியில் என்ட்ரி கொடுத்தார். அந்த நாடகத்தில் அவருக்கு ஹீரோவாக நடித்த சஞ்சீவையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மகளின் பிறந்த நாள்.! இரவு நேர பார்ட்டியில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுத்த ஆலியா சஞ்சீவ் தம்பதிகள்.! 1

விளம்பரம்

சஞ்சீவ் ஆரம்பத்தில் குளிர் 100 டிகிரி என்கிற படத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார். பின்னர் சில படங்களில் நடித்த அவர் வெள்ளித்திரை ஒத்து வராததால் சின்னத்திரை பக்கம் திரும்பினார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி, காற்றின் மொழி ஆகிய சீரியல்களில் நடித்த அவர் தற்போது சன் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் கயல் சீரியல் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆலியா ராஜா ராணி பாகம் இரண்டில் நடித்து வந்த நிலையில் இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்ததால் சீரியலை விட்டு விலகி இருந்தார். தற்போது சன் தொலைக்காட்சிக்கு சென்றிருக்கும் அவர் அங்கு இனியா என்கிற சீரியலில் நடித்து வருகிறார். ஆலியாவின் தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். மூத்த மகள் பெயர் ஐலா. இரண்டாவது மகன் பெயர் அர்ஷ். இருவரும் பார்ப்பதற்கு பொம்மை போல் இருப்பதால் இவர்கள் செய்யும் குறும்புத்தனங்கள் நிறைந்த வீடியோக்களுக்கும் பார்வையாளர்கள் அதிகம் இருக்கின்றனர்.

தொடர்புடையவை  கண்ணம்மாவை அடிக்க பாய்ந்த சௌந்தர்யா..! தடுத்து நிறுத்திய பாரதி.! வேற லெவல் ப்ரோமோ.!

மகளின் பிறந்த நாள்.! இரவு நேர பார்ட்டியில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுத்த ஆலியா சஞ்சீவ் தம்பதிகள்.! 3

விளம்பரம்

இணையத்தை கலக்கி வரும் க்யூட் ஜோடிகளாக இருக்கும் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் தம்பதிகள் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றனர். தங்களது பிள்ளைகள் செய்யும் சேட்டைகளை வீடியோக்களாக எடுத்து அடிக்கடி பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் ஐலாவுக்கு நேற்று மூன்றாவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. அந்த வீடியோவை சஞ்சய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். ஐலாவுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று தனது மனைவி, அம்மா, மகன், மகள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரையும் ஹோட்டலுக்கு அழைத்து சென்ற சஞ்சீவ் அங்கும் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். மேலும் அனைவரும் ட்ரீட் வைத்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment