மைனரு வேட்டி கட்டி மச்சினி.! ட்ரெண்டிங் பாடலுக்கு செம்ம Cute ஆக ஆடிய தாலாட்டு சீரியல் நடிகை ஸ்ருதி..!

சமீபகாலமாக இன்ஸ்டாகிராம், யூடியூப் என எதை திறந்தாலும் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பாடல் தான் மைனரு வேட்டி கட்டி மச்சினி பாடல். அந்த பாடலுக்கு பலரும் ரீல்ஸ் செய்து வரும் நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு சீரியல் நடிகை ஸ்ருதி ராஜும் புடவையில் ஆடி ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஸ்ருதி ராஜ். இவர் இதற்கு முன்பாக அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த நாடகத்தில் துளசி எனும் கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் ஸ்ருதி. கேரளாவைச் சேர்ந்த இவர் 1995ஆம் ஆண்டு அக்ராஜன் என்கிற மலையாள படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மைனரு வேட்டி கட்டி மச்சினி.! ட்ரெண்டிங் பாடலுக்கு செம்ம Cute ஆக ஆடிய தாலாட்டு சீரியல் நடிகை ஸ்ருதி..! 1

விளம்பரம்

பின்னர் இவர் இளைய தளபதி விஜய் நடிப்பில் மாண்புமிகு மாணவன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். திரைத்துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்த இவருக்கு வெள்ளித்திரை பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. எனவே இவர் சின்னத்திரைக்குள் அடி எடுத்து வைத்தார். தென்றல் நாடகத்தில் தான் முதன்முதலில் நடித்தார். இந்த நாடகம் மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. சாந்தமான கதாபாத்திரத்தில் இவர் நடித்ததால் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த ஒருவராக இவர் மாறிப் போனார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் தாலாட்டு என்ற சீரியல் ஹீரோயினாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோக்களை அடிக்கடி வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

தொடர்புடையவை  சக்தியை கொல்ல ஆள் அனுப்பிய விஸ்வநாதன்.! கையும் களவுமாக பிடித்த வருண்.! தெறி ப்ரோமோ.!

மைனரு வேட்டி கட்டி மச்சினி.! ட்ரெண்டிங் பாடலுக்கு செம்ம Cute ஆக ஆடிய தாலாட்டு சீரியல் நடிகை ஸ்ருதி..! 3

விளம்பரம்

தற்போது இவர் ட்ரெண்டிங்கில் இருக்கும் மைனரு வேட்டி கட்டி என்ற பாடலுக்கு புடவையில் நடனம் ஆடி இருக்கிறார். நானி, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் தசரா படத்தில் இருந்து இந்த பாடல் சமீபத்தில் வெளியானது. சந்தோஷ் நாராயணன் அவர்களின் மகள் கீர்த்தி சுரேஷ் இந்த பாடலை பாடி இருக்கிறார். தற்போது இன்ஸ்டாகிராம், யூடியூப் என எதை திறந்தாலும் ட்ரெண்டிங்கில் இருக்கும் அந்த பாடலுக்கு பலரும் ரீல்ஸ் செய்து வரும் நிலையில் ஸ்ருதியும் புடவையில் நடனமாடி அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். பல லட்சம் பார்வையாளர்களை குவித்து வரும் அந்த வீடியோவை நீங்களும் காண..! Watch the below video..! 

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment