Shooting Spot-ல் பிரியாணி கிளறிய சூர்யா.! எனக்கு கொஞ்சம் வைங்க.! கேட்டு வாங்கி சாப்பிட ஜோதிகா.!

ஜோதிகா நடிக்கும் காதல் தி கோர் படப்பிடிப்பு தளத்தில் தற்போது பிரியாணி செய்து அதை ஜோதிகாவிற்கு பரிமாறி இருக்கின்றனர். அந்த பிரியாணியை மம்முட்டி சூர்யா உட்பட பலரும் சுவைத்து ருசி பார்த்து இருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது் தமிழ் திரை உலகின் க்யூட் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் சூர்யா ஜோதிகா. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஜோதிகா தற்போது பெண்களை மையப்படுத்தி வரும் கதைகளில் நடித்து வருகிறார். பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களான 36 வயதினிலே, ராட்சசி போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் தனது கணவர் சூர்யாவுடன் இணைந்து 2-டி என்டர்டெயின்மென்ட் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். ஜோதிகா கடைசியாக உடன்பிறப்பு என்கிற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின்னர் எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்து வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Shooting Spot-ல் பிரியாணி கிளறிய சூர்யா.! எனக்கு கொஞ்சம் வைங்க.! கேட்டு வாங்கி சாப்பிட ஜோதிகா.! 1

விளம்பரம்

இந்த நிலையில் ஒரு வருட காலத்திற்குப் பின்னர் தற்போது மம்முட்டியுடன் இணைந்து காதல் தி கோர் என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இந்த படத்தை கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கி வருகிறார். இந்த படத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடிக்க ஜோதிகா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தை மம்முட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனமே தயாரித்து வருகிறது. படத்திற்கான பட பூஜைகள் கடந்த மாதம் தொடங்கிய நிலையில் அதில் பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர். சூர்யாவும் சென்னையிலிருந்து படப்பிடிப்பு தளத்திற்கு நேராக விசிட் அடித்திருந்தார். அங்கு மம்முட்டி ஜோதிகா சூர்யா ஆகிய மூவரும் அமர்ந்து உணவு உண்ணும் புகைப்படங்கள் மட்டுமே இணையத்தில் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இன்று ஒரு புதிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அதில் ஜோதிகா மற்றும் சூர்யா இருவரும் இணைந்து படப்பிடிப்பு தளத்தில் செய்த பிரியாணியை சுவைத்து பார்க்கின்றனர்.

தொடர்புடையவை  ஆமிர் கான் மகள் திருமண வரவேற்பில் வந்து குவிந்த திரைபிரபலங்கள்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

Shooting Spot-ல் பிரியாணி கிளறிய சூர்யா.! எனக்கு கொஞ்சம் வைங்க.! கேட்டு வாங்கி சாப்பிட ஜோதிகா.! 3

விளம்பரம்

அதற்கு முன்பாக சூர்யா ஜோதிகா மம்முட்டி ஆகிய மூவரும் பிரியாணி செய்யும் இடத்திற்கு வந்தனர். அப்போது சமையல்காரரிடம் இருந்து கரண்டியை கையில் வாங்கிய சூர்யா அந்த பிரியாணியை கிளறினார். மேலும் ஜோதிகாவிற்கு பிரியாணி அந்த இடத்திலேயே பரிமாறப்பட்டது. அந்த க்யூட்டான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment