பாலா செய்த வேலையால் சேரிலேயே மட்டையான புகழ்.! விழுந்து விழுந்து சிரித்த பாலா.!

குக் வித் கோமாளியின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பிக்பாஸில் வரும் கன்ஃபெஷன் ரூம் ரவுண்டை நடுவர்கள் கொடுத்திருக்கின்றனர். புகழும் மோனிஷாவும் அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்க பாலா சமையலுக்கு தேவையான பொருட்களை வாசித்துக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் மண்டை குழம்பி அந்த சேரியிலேயே மட்டை ஆகிறார் புகழ். அந்த ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது நிறைவு கட்டத்தை எட்டி இருக்கிறது. இறுதி கட்ட ஷூட்டிங் அனைத்தும் முடிந்து தற்போது சீசன் 4-ம் விரைவில் நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனின் வெற்றியாளராக மைம் கோபி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாலா செய்த வேலையால் சேரிலேயே மட்டையான புகழ்.! விழுந்து விழுந்து சிரித்த பாலா.! 1
விசித்ரா, சிருஷ்டி, சிவாங்கி, மைம் கோபி, கிரண், ஆண்ட்ரியன் என மொத்தம் ஆறு போட்டியாளர்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதியாகி இருந்தனர். இந்த சுற்றில் தற்போது மைம் கோபி முதலிடத்தையும், சிருஷ்டி இரண்டாவது இடத்தையும், விசித்ரா மூன்றாவது இடத்தையும் பிடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இறுதி சுற்றுக்கு முன்பாக செலிப்ரேஷன் ரவுண்டு என்று சொல்லப்படும் ஒரு சுற்றை தயார் செய்திருக்கின்றனர். அந்த நிகழ்ச்சியில் தற்போது சீசன் 2வில் இருந்து மதுரை முத்து, ஷகிலா, ரித்திகா, தர்ஷா குப்தா, தீபா ஷங்கர் போன்ற பலர் வந்திருக்கின்றனர். அநீதி படக் குழுவில் இருந்து இயக்குனர் வசந்த பாலன், அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயனும் இந்த நிகழ்ச்சிக்கு தற்போது வருகை புரிந்து இருக்கின்றனர். இந்த நிலையில் இன்று ஒரு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பிக்பாஸில் வரும் கன்பஷன் ரூம் போல் இங்கு கன்பியூன் ரூம் ஒன்று வைக்கப்பட்டிருக்கும்.

விளம்பரம்
தொடர்புடையவை  மிமிக்ரி செய்து விஜயாவை பங்கமாக கலாய்த்து தள்ளிய முத்து.! வேற லெவல் ப்ரோமோ.!

பாலா செய்த வேலையால் சேரிலேயே மட்டையான புகழ்.! விழுந்து விழுந்து சிரித்த பாலா.! 3
பிக் பாஸில் சொல்லப்படுவது போல பொருட்களை சொல்ல சொல்ல கோமாளிகள் அதை குறித்து கொண்டு எடுத்துக் கொண்டு வர வேண்டும். பழைய சீசன்களில் இது பிரபலமான ரவுண்டாக இருந்த நிலையில், இந்த சீசனில் இதை வைக்காமல் விட்டுவிட்டனர். தற்போது இந்த ரவுண்டையும் வைத்திருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment