ஜெர்மனி, டென்மார்க், நார்வே.! உலகையே தனது பைக் மூலம் வலம் வரும் தல அஜித்குமார்.!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் தல அஜித் குமார் தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு பைக் ரைடு சென்று இருக்கிறார். அந்த புகைப்படங்களை அவரது மனைவி ஷாலினி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்றார். அந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்து வருகிறது.

ஜெர்மனி, டென்மார்க், நார்வே.! உலகையே தனது பைக் மூலம் வலம் வரும் தல அஜித்குமார்.! 1

விளம்பரம்

எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் தமிழ் திரையுலகுக்கு வந்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகர் அஜித்குமார். இவரை ரசிகர்கள் செல்லமாக தல என்று அழைப்பதுண்டு. அஜீத்துக்கு பைக் ரைட் மீது இருக்கும் ஆர்வம் நாம் அனைவரும் அறிந்ததே. பிஸியான படபிடிப்புகளுக்கு மத்தியில் அவர் பைக் ரைடு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

ஜெர்மனி, டென்மார்க், நார்வே.! உலகையே தனது பைக் மூலம் வலம் வரும் தல அஜித்குமார்.! 3

விளம்பரம்

அந்த வகையில் தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு பைக்கில் ரைட் சென்று கொண்டிருக்கிறார் தல அஜித் குமார். விரைவில் அவர் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருக்கிறது. தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய பின்னர் அவர் படத்திற்கான படப்பிடிப்புகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடையவை  திருமண விஷயத்தில் சமந்தா செய்த தவறையே செய்யும் நயன்தாரா

ஜெர்மனி, டென்மார்க், நார்வே.! உலகையே தனது பைக் மூலம் வலம் வரும் தல அஜித்குமார்.! 5
இந்த நிலையில் இன்று அஜித்தின் மனைவி ஷாலினி சில புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அஜித் ஹெல்மெட்டுடன் பைக்கில் ரைட் சென்று கொண்டிருப்பது போன்ற புகைப்படங்களை பகிர்ந்து, ஜெர்மனி, டென்மார்க், நார்வே ஆகிய நாடுகளுக கு செல்ல வேண்டும் என்று அவர் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்து வருகிறது..!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment