பட்டியலின மக்களுக்காக போராடும் சேரன்.! தமிழ்க்குடிமகன் படத்தின் ட்ரைலர் இதோ.!

இயக்குனர் சேரன் இயக்கியிருக்கும் தமிழ் குடிமகன் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. வித்தியாசமான கதைக்களங்களையும் குடும்ப பங்கான கதைகளையும் இயக்கி தமிழக மக்கள் மனங்களில் தனக்கென இடம் பிடித்தவர் இயக்குனர் சேரன். இவர் இயக்குவது மட்டுமல்லாமல் நடிகராகவும் பல படங்களில் நடித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பட்டியலின மக்களுக்காக போராடும் சேரன்.! தமிழ்க்குடிமகன் படத்தின் ட்ரைலர் இதோ.! 1

விளம்பரம்

இவர் தற்போது தமிழ் குடிமகன் என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை இசக்கி கார்வண்ணன் இயக்கியிருக்கிறார். சேரனுடன் இணைந்து ஸ்ரீ பிரியங்கா, லால், எஸ்ஏ சந்திரசேகர், வேலராமமூர்த்தி உட்பட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை லட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். ராஜேஷ் யாதவ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

பட்டியலின மக்களுக்காக போராடும் சேரன்.! தமிழ்க்குடிமகன் படத்தின் ட்ரைலர் இதோ.! 3

விளம்பரம்

ட்ரைலரை பார்க்கும்பொழுது சாதியை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளதாக தெரிகிறது. பட்டியல் மக்களின் வாழ்க்கையில் சாதி ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து இந்த ட்ரெய்லர் பேசுகிறது. தற்போது வெளியாகியிருக்கும் அந்த ட்ரைலரை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Mass Audios

விளம்பரம்

Leave a Comment