ஜீவானந்தமை தேடிச்செல்லும் நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி ஆகியோர் அவரது மகள் வெண்பாவை பார்த்து பேசியவுடன் மணமுடைந்து கட்டிப்பிடித்து அழுகின்றனர். வெண்பா கூறியவர் கருத்தால் நந்தினி மணமுடைந்து அவரை கட்டி அணைத்து உடைந்து போய் அழுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. சன் தொலைக்காட்சியில் இரவு ஒன்பது முப்பது மணிக்கு வெளியாகி சீரியல் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடர்பாக இருந்து வருகிறது எதிர்நீச்சல். பல விறுவிறுப்பான கட்டங்களுடன் நடந்து வரும் இந்த சீரியலில் தற்போது ஜான்சி ராணி கரிகாலனை அழைத்துக் கொண்டு குணசேகரனின் வீட்டிற்கு வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குணசேகரைப் பார்த்து ஜான்சி ராணி நான் அடிக்கடி இங்கு வருவதும் நீங்கள் என்னை சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பதெல்லாம் இனி இங்கு நடக்காது என்று கூற குணசேகரன் ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருக்கிறார். இதற்கிடையே ஜீவானந்தத்தை பார்ப்பதற்காக வீட்டில் இருக்கும் மருமகள்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து சென்றுள்ளனர். அங்கு அவர்களை கண்டதும் ஜீவானந்தத்தின் மகள் வெண்பா ஓடி வந்து பேசுகிறார். அப்போது ஜனனியை பார்த்த அவர், “எங்க அம்மா இறந்தபோது எங்களுக்கு ஆதரவாக நீங்கள் தான் கூட இருந்தீர்கள்” என்று சொல்ல அதை கேட்ட மனம் உடைந்து போன நந்தினி வெண்பாவை கட்டி அணைத்து அழுகிறார்.

அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV