நடிகர் ஜெயம் ரவி, நயன்தாரா, ராகுல் போஸ், ஆசிஷ் வித்யாத்ரி, நரேன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் இறைவன் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்
இந்த படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஜி ஆகியோர் இருவர் இணைந்து தயாரித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்.

விளம்பரம்
இந்த படம் வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video.!
விளம்பரம்
YouTube Video Embed Code Credits: Junglee Music Tamil
விளம்பரம்