பாரதி கண்ணம்மா சீரியல் நடிகருக்கு திடீரென நடந்து முடிந்த திருமணம்.! வீடியோ இதோ.!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் நடித்து வந்த நடிகரின் காதல் திருமணம் நேற்று நடைபெற்றது. அந்த புகைப்படங்களை அவர் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பலரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகருக்கு திடீரென நடந்து முடிந்த திருமணம்.! வீடியோ இதோ.! 1

விளம்பரம்

விஜய் டிவி கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஒரு சீரியல் தான் பாரதி கண்ணம்மா. 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பான இந்த தொடர் கடந்த ஆண்டு திடீரென நிறைவடைந்தது. அடுத்த வாரமே இந்த சீசனின இரண்டாவது பாகத்தை தொடங்கியிருந்தனர். முதல் பாகத்திற்கு கிடைத்த அளவிற்கு இரண்டாவது பாகத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே பாதியிலேயே இந்த சீரியலை நிறுத்திவிட்டனர்.

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகருக்கு திடீரென நடந்து முடிந்த திருமணம்.! வீடியோ இதோ.! 3
இந்த சீரியலின் நடித்த பலரும் வெள்ளி திரையில் நடிகர்களாக அறிமுகமாகி வருகின்றனர். முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த ரோஷிணி தற்போது சூரி மற்றும் சசிகுமாருடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். அதேபோல அகிலனும் வீரமே வாகை சூடும், மாடர்ன் லவ் சென்னை போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்துவதற்காக பாரதி கண்ணம்மா சீரியல் இருந்து அகிலன் விலகியிருந்தார்.

விளம்பரம்
தொடர்புடையவை  வீட்டை விட்டு வெளிய போயா.! ஆங்காரம் வந்த காளியாக மாறிய பாக்யா.! அசிங்கப்படும் கோபி.!

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகருக்கு திடீரென நடந்து முடிந்த திருமணம்.! வீடியோ இதோ.! 5
இந்த நிலையில் அகிலனுக்கு நேற்று அக்ஷயா என்பவருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. குடும்பத்தினர் சம்மதத்துடன் கோவிலில் வைத்து எளிமையாக இவர்களின் திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது. திருமண புகைப்படங்கள் மற்றும் வரவேற்பு புகைப்படங்களை அவர் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகருக்கு திடீரென நடந்து முடிந்த திருமணம்.! வீடியோ இதோ.! 7
இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. பலரும் அகிலனின் திருமணத்திற்காக தங்களது வாழ்த்துக்களை கூறி வருகிறனர்.

விளம்பரம்

 

View this post on Instagram

 

A post shared by Manikandan m (@mani_stylist_)

விளம்பரம்

Leave a Comment