ஐஸ்வர்யா பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளும் மஹா.! கெளதம் ஐஸ்வர்யா திருமணம் நின்று போகுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் தொடரில் தற்போது ஐஸ்வர்யா கர்ப்பமாக இல்லை என்கிற செய்தி மஹாவிற்கு தெரிய வந்துள்ளது இதை அவர் சூர்யா மற்றும் குடும்பத்தினரிடம் கூறுவதற்காக வேகமாக ஓடிப் போகிறார். இந்த உண்மை தெரிந்தால் சூர்யா என்னிடம் பேசவே மாட்டார் என்று மஹா பயப்படுகிறார். இதனால் அவர் உண்மையை கூறுவாரா? அல்லது கௌதம் மஹா திருமணம் நடைபெறுவதற்காக இந்த விஷயத்தை மறைப்பாரா என்பது தெரியவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளும் மஹா.! கெளதம் ஐஸ்வர்யா திருமணம் நின்று போகுமா? 1

விளம்பரம்

கௌதம் ஐஸ்வர்யாவை கடத்திச் சென்று கர்ப்பமாகிவிட்டதாக கூறி ஐஸ்வர்யா நாடகமாடுகிறார். இந்த விஷயம் யாருக்கும் தெரியவில்லை. கௌதமின் வீட்டில் கௌதமை ஐஸ்வர்யாவிற்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கிடையில் ஐஸ்வர்யாவிற்கு ஒரு போன் வருகிறது. அந்த போனை எடுத்துப் பேசும் மஹாவுக்கு ஐஸ்வர்யா கர்ப்பமாக இல்லை என்கிற உண்மை தெரிய வருகிறது. இதை குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் கூறுவதற்காக தற்போது மஹா ஓடுகிறார். ஐஸ்வர்யா உண்மையில் கர்ப்பமாக இல்லை அவர் நாடகமாடினார் என்ற உண்மை சூர்யாவுக்கு தெரிந்தால் தன் மீது கோபப்படுவார் என்று மஹா அச்சப்படுகிறார்.

தொடர்புடையவை  பார்த்தியுடன் சேர்ந்து மரண குத்தாட்டம் போட்ட காவ்யா, சித்து கேபி ஆடிய தெறி டான்ஸ்..

ஐஸ்வர்யா பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளும் மஹா.! கெளதம் ஐஸ்வர்யா திருமணம் நின்று போகுமா? 3

விளம்பரம்

இதனால் மஹா இந்த விஷயத்தை வீட்டில் உள்ள அனைவரிடமும் கூறுவாரா? அல்லது மறைத்து விடுவாரா? என்கிற எதிர்பார்த்து எழுந்துள்ளது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment