“நிக்ஸனின் கேப்டன் பதவி பறிக்கப்படும்”.! பிக்பாஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.! மாயாவின் சதிவலை.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 7ன் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் இந்த வாரத் தலைவராக இருக்கும் நிக்ஸனுக்கு ஆப்பு அடிக்கும் விதமாக பிக் பாஸ் புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். மேலும் கேப்டன் பதவி பறிக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதனால் அடுத்த என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 55 நாட்களைக் கடந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. சண்டை சர்ச்சரவுடன் நடந்து வரும் நிலையில் தற்போது பூகம்பம் டாஸ்க்கில் ஹவுட்ஸ் மேட்ஸ் தோற்றதால் இரண்டு பேரை வெளியே அனுப்பிவிட்டு இரண்டு பேரை புதிதாக உள்ளே இறக்கியுள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"நிக்ஸனின் கேப்டன் பதவி பறிக்கப்படும்".! பிக்பாஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.! மாயாவின் சதிவலை.! 1

விளம்பரம்

அதன்படி பிராவோ மற்றும் அக்ஷயா இருவரும் வெளியேற்றப்பட்டு, விஜய் வர்மா மற்றும் அனன்யா ராவ் ஆகிய இருவரும் உள்ளே அனுப்ப பட்டுள்ளனர்.
வந்த உடனேயே இவர்கள் இருவரும் வெளியில் நடந்த சில விஷயங்களை கூறி ஹவுஸ் மேட்ஸை கதி கலங்க வைத்தனர். பலரும் தங்கள் வெளியில் எப்படி காட்சியளிக்கிறோம் என்று பயத்தில் உறைந்து போய் இருக்கின்றனர். நிலைமை இப்படியாக இருக்க இந்த வாரம் கேப்டனாக நிக்ஸன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று காலை பிக் பாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதாவது வீட்டில் ஒரு அறிவிப்பு மணி வைக்கப்பட்டு இருக்கும். அந்த மணியை யாராவது அடித்தால் நிக்ஸனில் பதவி பறிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடையவை  நான் அவளோ கஷ்டப் பட்டு இருக்கேன்.! உங்களுக்கு என்ன தெரியும்? கொந்தளித்த ஜோவிகா.!

"நிக்ஸனின் கேப்டன் பதவி பறிக்கப்படும்".! பிக்பாஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.! மாயாவின் சதிவலை.! 3
நீண்ட இடைவெளிக்கு பின்னர் இப்போதுதான் நிக்ஸன் கேப்டனாக இருக்கிறார். அதற்குள்ளாக பிக் பாஸ் இப்படி ஒரு அதிரடியை கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment