மஹா வரைந்த டிசைன்களை நிராகரித்த சூர்யா.! ஆனால் கிளைண்ட்ஸ் செய்த செயல்.! ப்ரோமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆஹா கல்யாணம்’ தொடரின் இந்த வாரத்திற்கான அடுத்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நடுத்தர குடும்பங்களுக்கு ஏற்றார் போல நகைகள் டிசைன் செய்து கொடுக்குமாறு மஹாவிடம் சூர்யா கேட்டிருந்தார். மஹாவும் அதுபோல சில டிசைன்களை செய்து கொடுக்கிறார். ஆனால் அதை வேண்டாம் என்று சூர்யா நிராகரித்து விட்டு, கௌதம் மற்றும் பவித்ரா இருவரின் டிசைன்களையே தனது கிளைண்டுகளிடம் காட்டிக்கொண்டிருக்கிறார். ஆனால் அந்த டிசைன்கள் நன்றாக இல்லை என்று சொல்லி கிளைண்டுகள்எழுந்து செல்கின்றன. அப்போது மஹா வரைந்து வைத்த, சூர்யா நிராகரித்த டிசைன்களை கிளைண்டுகள் பார்த்து விடுகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மஹா வரைந்த டிசைன்களை நிராகரித்த சூர்யா.! ஆனால் கிளைண்ட்ஸ் செய்த செயல்.! ப்ரோமோ இதோ 1

விளம்பரம்

இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று சொல்லி மஹாவின் டிசைன்களை சூர்யா நிராகரித்த நிலையில், அந்த டிசைன்கள் கிளைண்டுகளுக்கு மிகவும் பிடித்து போகிறது. இதைப் பார்த்த கிளைண்டுகள் தங்களுக்கு இந்த டிசைன்களை தான் தேடிக் கொண்டிருந்தோம். இந்த டிசைன்கள் தங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று சொல்லி மஹா வரைந்த டிசைன்களை ஓகே செய்து விட்டு செல்கின்றனர். இதனால் சூர்யா மஹாவை ஒரு நிமிடம் அப்படியே பார்க்கிறார். மஹாவின் திறமையை பார்த்து சூர்யாவிற்கு அவர் மீது காதல் ஏற்படும் என்று தெரிகிறது.

தொடர்புடையவை  அமுது மீது கோபமாகி பொருளை தூக்கி எறிந்து கதறி அழும் ஜனனி.! என்ன நடந்தது தெரியுமா?

மஹா வரைந்த டிசைன்களை நிராகரித்த சூர்யா.! ஆனால் கிளைண்ட்ஸ் செய்த செயல்.! ப்ரோமோ இதோ 3

விளம்பரம்

தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment