இந்த வாரம் நடக்கும் நாமினேஷன் ப்ரோசஸ்.! இரண்டு போட்டியாளர்களை குறிவைத்த ஹவுஸ் மேட்ஸ்.!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. போட்டியாளர்கள் பலரும் ரவீனா, விசித்ரா மற்றும் விக்ரம் மூன்று பேரையும் அதிகபட்சமாக நாமினேட் செய்கின்றனர். அதனால் இந்த வாரம் வெளியேறப் போவது யார்.? என்கிற பரபரப்பு தற்போது எழுந்திருக்கிறது. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டங்களை நெருங்கி வருகிறது. இன்னும் மூன்று வாரங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவு கட்டத்தை எட்ட இருக்கிறது. கடந்த வாரம் போட்டியாளர்கள் இரண்டு பேர் வெளியேறி இருந்த நிலையில், இந்த வாரம் யார் வெளியேறுவார்கள்? என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் நடக்கும் நாமினேஷன் ப்ரோசஸ்.! இரண்டு போட்டியாளர்களை குறிவைத்த ஹவுஸ் மேட்ஸ்.! 1
23 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 12 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இந்த வாரம் நாமினேஷன் ப்ராசஸில் ரவீனாவை பலரும் நாமினேட் செய்கின்றனர். அதற்கு காரணமாக அவரின் ஃபேவரடிசம் இந்த விளையாட்டை மிகவும் பாதிப்பதாக அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அடுத்தபடியாக சரவணன் விக்ரமை மெஜாரிட்டியான நபர்கள் நாமினேட் செய்கின்றனர். அதன் பின்னர் மாயா, பூர்ணிமா மற்றும் தினேஷ் மூவரும் இணைந்து விசித்ராவை நான் நாமினேட் செய்கின்றனர். இவ்வாறாக இந்த ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  பக்கவாதம் வந்த கை கால் வராமல் போன குணசேகரன்.! பங்கம் செய்துவிட்ட நந்தினி.!

இந்த வாரம் நடக்கும் நாமினேஷன் ப்ரோசஸ்.! இரண்டு போட்டியாளர்களை குறிவைத்த ஹவுஸ் மேட்ஸ்.! 3
போட்டி கடுமையாக இருப்பதால் இந்த வாரம் யார் வெளியேறுவார்கள்? என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமாவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment