சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அயலான்’ திரைப்படத்தில் இருந்து ‘அயலா அயலா’ என்கிற லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பே ஷூட்டிங்கைத் தொடங்கி இன்னமும் வெளியாகாமல் இருக்கும் திரைப்படம் தான் ‘அயலான்’. இயக்குனர் ரவி குமார் இயக்கி இருக்கும் இந்த படத்தின் பணிகள் தாமதமாகிக் கொண்டே இருந்தது. இந்த நிலையில் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

VFX தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில் தற்போது முதல் சிங்கிள் பாடலான ‘அயலா அயலா’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sony Music South