“ஒழுங்கா இங்க இருந்து ஓடி போய்டு”..! பிரச்சனை செய்ய வந்த கணேஷை அடித்து துரத்திய கோபி.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது அமிர்தாவை தேடி கணேஷ் தற்போது பாக்யாவின் வீட்டிற்க்கே வந்து விடுகிறார். அவரை பாக்யா மற்றும் கோபி இருவரும் சேர்ந்து மிரட்டி கொண்டிருக்கின்றனர். இதனால் கணேஷ் அடுத்து என்ன முடிவு எடுக்கப் போகிறார்? அவர் அமிர்தாவிற்காக சண்டை போடுவாரா? அல்லது அமைதியாக விலகிச் சென்று விடுவாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ‘பாக்கியலட்சுமி’ தொடரில் எழிலின் மனைவியாக இருக்கும் அமிர்தாவிற்கு கணேஷுன் திருமணம் ஆகி நிலா என்கிற குழந்தையும் இருந்தது. கணேஷ் ஒரு விபத்தில் இறந்துவிட்டார் என்று சொல்லி எழில் அமிர்தாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"ஒழுங்கா இங்க இருந்து ஓடி போய்டு"..! பிரச்சனை செய்ய வந்த கணேஷை அடித்து துரத்திய கோபி.! 1
ஆனால் கணேஷ் இறக்கவில்லை உயிருடன் தான் இருக்கிறார் என்று சொல்லி மீண்டும் அவர் கதைக்குள் வருவது போல கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கிறது. கணேஷ் எப்போது அமிர்தாவை சந்திக்க போகிறார்? அமிர்தா கணேஷைப் பார்த்ததும் எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறார்? என்பதை எல்லாம் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் கணேஷ் தற்போது அமிர்தாவை சந்திக்கிறார். வீட்டிற்கு வரும் அவரிடம் பாக்யா, “அமிர்தா உன்னை பார்த்தாலே பயப்படுகிறார்” என்று சொல்கிறார். ஆனால் கணேஷ் அமிர்தாவை வீட்டுக்கு வருமாறு அழைத்துக் கொண்டிருக்கிறார். மேலும் எழில் கையில் இருந்து நிலாவை பிடுங்குவதற்காக அவர் வேகமாக செல்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  பாக்கியவுடன் போனில் பேசிக் கொண்டிருந்த கோபி.! செம்ம டென்ஷன் ஆகி எழுந்து சென்ற ராதிகா.!

"ஒழுங்கா இங்க இருந்து ஓடி போய்டு"..! பிரச்சனை செய்ய வந்த கணேஷை அடித்து துரத்திய கோபி.! 3

அப்போது கணேஷ் கையை தடுக்கும் கோபி, “அமிர்தா என்னுடைய மகனின் மனைவி, ஒழுங்காக இந்த வீட்டிலிருந்து வெளியே ஓடி விடு” என்று சொல்லி கணேஷை மிரட்டுகிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment