ராதிகாவுடன் சேர்ந்து கொண்டு மரண குத்தாட்டம் போடும் பாக்யா.! குத்துன்னா இப்படி இருக்கனும்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராதிகா மற்றும் பாக்யா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா மற்றும் சுசித்ரா இருவரும் இணைந்து நடனமாடி அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். இந்த வீடியோவை பார்த்த பலரும் நாடகத்தில் இப்படி சண்டை போட்டுவிட்டு இங்கு இப்படி குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறீர்களே? என்று செல்லமாக கலாய்த்து வருகின்றனர். விஜய் தொலைக்காட்சி மட்டுமல்லாமல் சின்னத்திரை உலகிலும் டாப் ஹிட் சீரியலாக இருந்து வருகிறது ‘பாக்கியலட்சுமி’ சீரியல். தற்போது இந்த சீரியலின் கதைப்படி ராதிகா, பாக்கியா, கோபி என அனைவரும் ஒன்றாக இணைந்து இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ராதிகாவுடன் சேர்ந்து கொண்டு மரண குத்தாட்டம் போடும் பாக்யா.! குத்துன்னா இப்படி இருக்கனும்.! 1
சீரியலின் ஹீரோவான கோபிக்கு ராதிகா மற்றும் பாக்யா என்று இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள். பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார். தற்போது கதைப்படி கோபியும், ராதிகாவும் முதல் மனைவி பாக்யாவின் வீட்டிலேயே தஞ்சம் அடைகின்றனர். ராதிகாவை குடும்பத்தினர் ஒவ்வொருவரும் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர். ராதிகாவும் பகை எல்லாம் மறந்து தற்போது ஒன்றாக இணைய ஆரம்பித்திருக்கிறார். பாக்யா மற்றும் ராதிகா இருவரும் தற்போது இணைந்து பேசும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  விஜய் டிவி பிரபலம் புகழுக்கு பிறந்த குழந்தை.! புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்த புகழ்.!

ராதிகாவுடன் சேர்ந்து கொண்டு மரண குத்தாட்டம் போடும் பாக்யா.! குத்துன்னா இப்படி இருக்கனும்.! 3
இந்த கதையில் ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மா instagramல் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார். அவர் பாக்யாவுடன் சேர்ந்து கொண்டு அடிக்கடி ரீல்ஸ் வீடியோவை பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது பாக்யாவுடன் இணைந்து குத்தாட்டம் போட்டு அந்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவிற்கு பலரும் லைக்குகளை வாரி குவித்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment