பிக்பாஸ் வீட்டிற்குள் சர்ப்ரைஸாக என்ட்ரி கொடுத்த ஆண்டவர்..! அதிர்ச்சியில் உறைந்து போன ஹவுஸ் மேட்ஸ்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்றைக்கு கடைசி நாளை எட்டி இருக்கிறது. இன்று நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்கிற தகவலும் கசிந்து இருக்கிறது. பிக் பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கி மிகப் பிரம்மாண்டமான முறையில் நடந்து முடிந்திருக்கிறது. 23 போட்டியாளருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இறுதியில் ஐந்து பேர் மட்டுமே ஃபைனலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டிற்குள் சர்ப்ரைஸாக என்ட்ரி கொடுத்த ஆண்டவர்..! அதிர்ச்சியில் உறைந்து போன ஹவுஸ் மேட்ஸ்.! 1
விஷ்ணு, தினேஷ், அர்ச்சனா, மணி சந்திரா, மாயா ஆகிய ஐந்து பேர் ஃபைனலுக்கு சென்றிருந்தனர். இதில் அர்ச்சனா முதலிடத்தை பிடித்து டைட்டில் வின்னராக தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டாவது இடத்தை நடனக் கலைஞரும், மாஸ்டருமான மணிச்சந்திரா பிடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கமலஹாசன் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கிறார். அவரின் காலில் விழுந்து போட்டியாளர்கள் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்கின்றனர். பின்னர் அனைவருக்கும் புத்தகம் ஒன்றை கையொப்பமிட்டு பரிசாக அளிக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  முடிவுக்கு வரும் 11 வருட காதல் வாழ்க்கை.? ஜி.பிரகாஷ் - சைந்தவி விவகாரத்தா.? காரணம் என்ன.?

பிக்பாஸ் வீட்டிற்குள் சர்ப்ரைஸாக என்ட்ரி கொடுத்த ஆண்டவர்..! அதிர்ச்சியில் உறைந்து போன ஹவுஸ் மேட்ஸ்.! 3
அதன் பின்னர் அனைவருக்கும் கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டு இருக்கும் பரிசு பொருட்களை வழங்குகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்…! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment