“இனிமே உனக்கு அழிவு ஆரம்பம், உன் நாட்களை எண்ணிக்கோ” தமிழிடம் மேகனா விட்ட சவால்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது் அதில் தற்போது மேகனா தமிழைப் பார்த்து, “உனக்கு அழிவு ஆரம்பமாகிவிட்டது. உன்னுடைய நாட்களை எண்ணிக்கொள்” என்று கோபத்துடன் கூறுகிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியின் நம்பர் 1 சீரியல்களில் ஒன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘தமிழும் சரஸ்வதியும்’. தற்போது இந்த சீரியலில் மேகனாவிற்கு தமிழின் மனைவி சரஸ்வதி என்கிற உண்மை தெரிய வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"இனிமே உனக்கு அழிவு ஆரம்பம், உன் நாட்களை எண்ணிக்கோ" தமிழிடம் மேகனா விட்ட சவால்.! 1
மேகனா நடத்தி வரும் கம்பெனியில் தமிழ் பார்ட்னராக சேருகிறார். அப்போது திருமணமாகாதவர்கள் மட்டுமே அப்படி சேர முடியும் என்ற அறிவிப்பால், தமிழின் நண்பர் நமச்சி தமிழுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று பொய் சொல்லி, அந்த கம்பெனியில் பார்ட்னராக இணைகிறார்கள். இந்த விஷயம் மேகனாவிற்கு இத்தனை நாட்களாக தெரியாது. தமிழ் திருமணமாகாதவர் என்று நினைத்துக் கொண்டு அவர் மீது காதலில் விழுகிறார் மேகனா. தமிழும் மேகனாவும் இணைந்து தொடங்கும் கம்பெனியின் திறப்பு விழாவிற்கு வரும் மேகனாவுக்கு அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகையை பார்த்து அதிர்ச்சி ஏற்படுகிறது. தமிழின் மனைவி தான் சரஸ்வதி என்கிற உண்மையை மேகனா தெரிந்து கொள்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  கதிர் அம்மா, அப்பா ஷிவினை பொண்ணு பாக்க வராங்களா? பங்கமாக கலாய்க்கும் ADK

"இனிமே உனக்கு அழிவு ஆரம்பம், உன் நாட்களை எண்ணிக்கோ" தமிழிடம் மேகனா விட்ட சவால்.! 3
இந்த நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில், சரஸ்வதியும் தமிழும் மேகனாவை சந்தித்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது சரஸ்வதி பெங்களூருவில் தன்னை மனைவி என்று இவர் அறிமுகப்படுத்தினாரே? அது உனக்கு தெரியவில்லையா? ஒரே அறையில் இருந்தோமே? அப்போது கூட உனக்கு தெரியவில்லையா? என்று கேள்வி கேட்டு மேகனாவை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment