எதிர்நீச்சல் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவு.! கேக் வெட்டி கொண்டாடிய சீரியல் குழுவினர்.! வீடியோ இதோ.!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கும் நிலையில், அதில் நடித்து நடித்துவரும் நடிகர்கள் தற்போது அனைவரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர்.அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எதிர்நீச்சல் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவு.! கேக் வெட்டி கொண்டாடிய சீரியல் குழுவினர்.! வீடியோ இதோ.! 1

விளம்பரம்

சின்னத்திரை உலகின் டாப்ஹிட் சீரியல்களில் ஒன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘எதிர்நீச்சல்’ சீரியல். இந்த சீரியலில் தற்போது கதைப்படி ஆதி குணசேகரனின் மகள் தர்ஷினி காணாமல் போய்விடுகிறார். அவர் ஏன் காணாமல் போனார். அவரை கடத்தியது யார்? என்பது தெரியாமல் வீட்டில் உள்ள அனைவரும் குழப்பத்தில் இருக்கின்றனர்.

எதிர்நீச்சல் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவு.! கேக் வெட்டி கொண்டாடிய சீரியல் குழுவினர்.! வீடியோ இதோ.! 3

விளம்பரம்

தர்ஷினியை தேடி காட்டுப்பகுதிக்குள் செல்லும் மருமகள்கள், அவரைக் காப்பாற்றுவதற்கு முயன்று கொண்டிருக்கின்றனர். ஆனால் ரவுடிகளிடம் இருந்து தப்பித்து தற்போது தர்ஷினி வெளியில் செல்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்குமோ.? என்கிற பரபரப்புடன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

எதிர்நீச்சல் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவு.! கேக் வெட்டி கொண்டாடிய சீரியல் குழுவினர்.! வீடியோ இதோ.! 5

விளம்பரம்

இந்த நிலையில் ‘எதிர்நீச்சல்’ சீரியல் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதற்காக அதில் நடித்துவரும் நடிகர்கள் அனைவரும் இணைந்து இன்று கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடையவை  துரோகம் பண்ணது நீங்க.! மாமியாரை வெளுத்து வாங்கிய காவ்யா.! தரமான ப்ரோமோ.!

எதிர்நீச்சல் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவு.! கேக் வெட்டி கொண்டாடிய சீரியல் குழுவினர்.! வீடியோ இதோ.! 7

விளம்பரம்

நீங்களும் அந்த வீடியோவைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment